கடாபி நைஜரில் இல்லை: சொல்கிறது அமெரிக்கா
நைஜர்: நைஜரில் தலைமறைவாக இருப்பதாக கருதப்பட்ட கடாபி அங்கே இல்லை என அமெரிக்க தெரிவித்துள்ளது.
லிபிய தலைவர் கடாபி மற்றும் அவரது 3 மகன்கள் நைஜரில் தலைமறைவாக இருக்கலாம் என கருதப்பட்டது. இதையடுத்து, அவர்களை பிடிக்க, 200க்கும் மேற்பட்ட வாகனங்களில், லிபிய புரட்சி படையினர் நைஜரில் தேடுதல் வேட்டை நடத்தி வந்தனர்.
இந்நிலையில், நைஜருக்கு தப்பியோடியவர்களில் கடாபி இருக்கவில்லை என அல்-அரேபியா சேனல் தெரிவித்துள்ளது. மேலும், இந்த செய்தியை, அமெரிக்கா உறுதி செய்துள்ளது.
இதுகுறித்து அமெரிக்கா கூறுகையில், லிபியாவின் முக்கிய அதிகாரிகள், நைஜருக்கு தப்பியோடியது உண்மைதான். ஆனால், அவர்களில் லிபியா தலைவர் கடாபி இருக்க வாய்ப்பில்லை. ஏனெனில் திரிபோலியில் இருந்து தப்பியோடிய குழுவுடன் கடாபி இருக்கவில்லை. அவர் தனியாகத்தான் தப்பினார். அதுபோல, லிபியாவில் கடாபி இருப்பதற்கான எந்த சான்றும் இதுவரை கிடைக்கவில்லை என தெரிவித்துள்ளது.
முன்னதாக புரட்சிப் படையினரும் நைஜர் முழுவதும், கடாபியை தேடி, அங்குள்ளவர்களிடம் விசாரித்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications