இந்திய கலைஞரின் படங்களை கண்காட்சியில் வைத்துள்ள பாகிஸ்தான்
லாகூர்: பாகிஸ்தானில் நடந்த கண்காட்சி ஒன்றில், இந்திய புகைப்பட கலைஞரின் போட்டோக்கள் காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளன.
இந்தியாவை சேர்ந்தவர் டி.எஸ்.ஜெஸ்பால். இவர் இந்தியா மற்றும் பாகிஸ்தானில் உள்ள சீக்கிய கோவில்களுக்கு சென்று, கோவில்களை படப்பிடித்துள்ளார். அதேபோல இரு நாடுகளிலும் உள்ள சீக்கிய கோவில்களை பற்றிய புத்தகத்தையும் எழுதி வெளியிட்டுள்ளனர்.
இந்நிலையில், பாகிஸ்தானின் லாகூரில் ஆல் ஹம்ரா கலை கழகத்தில் நடக்கும் புகைப்பட கண்காட்சியில், டி.எஸ்.ஜெஸ்பால் எடுத்த போட்டோக்கள் காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளன. இதில் 58 சீக்கிய குருத்துவராக்களின் போட்டோக்கள் உள்ளன. பஞ்சாப் மாநில அரசின் மூத்த அதிகாரியாக ஜெஸ்பால், கடந்த 3 ஆண்டுகளாக இரு நாடுகளிலும் சுற்றுப்பயணம் மேற்கொண்டு இந்த போட்டோக்களை எடுத்துள்ளார்.
இதுகுறித்து, டி.எஸ்.ஜெஸ்பால் கூறியதாவது, சீக்கிய குருத்துவாராக்களை குறித்து நான் எழுதிய புத்தகத்தை கடந்தாண்டு இந்தி நடிகர் அமிதாப் பச்சன் வெளியிட்டார். இந்தியா- பாகிஸ்தான் நாடுகளை சேர்ந்த இளம்வயதினர் இடையேயான நட்பு அதிகரிக்கும் போது, இருநாடுகளிடையே சமாதானமும் அதிகரிக்கும், என்றார்.
-
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா?












Click it and Unblock the Notifications