'வெளி வேலையில்' கணவர்கள் பிஸி-'உள்வேலை'களுக்குத் தாவும் மலேசியப் பெண்கள்!

இது குறித்து மலேசிய நாளிதழான மெட்ரோ அகாதி்ல் கூறப்பட்டுள்ளதாவது,
மலேசியப் பெண்களில் பலர் தங்கள் உடல் பசியைத் தீர்த்துக் கொள்ள திருமணம் ஆகாத மற்றும் திருமணமான வேறு ஆண்களைத் தேடுகின்றனர். வேறு ஆண்களுடன் தொடர்பு வைத்திருந்தாலும் அவரவர் வீட்டில் மனைவியாகவும், குழந்தைகளுக்கு தாயாகவும் இருந்து வருகின்றனர் என்று அதில் கூறப்பட்டுள்ளது.
அந்த நாளிதழின் பத்திரிக்கையாளர்கள் வீட்டுக்குத் தெரியாமல் வெளியே உறவு வைத்துக் கொள்ளும் 30-களில் உள்ள சில பெண்களை கண்டுபிடித்தனர். அவர்களிடம் இது பற்றி கேட்டதற்கு, நாங்கள் என்ன செய்வோம். எங்கள் கணவன்மார்கள் எப்பொழுது பார்த்தாலும் வியாபாரம், வியாபாரம் என்று வெளியே சென்றுவிடுகின்றனர். தனிமையாக உணர்வதால் நாங்களும் வெளியே செல்கிறோம் என்றனர்.
அதில் லிண்டா(31) என்ற பெண்மணி கூறுகையில், கடந்த 7 ஆண்டுகளில் 5 பேரிடம் தொடர்பு வைத்துக் கொண்டுள்ளேன். என் கணவருக்கு என்னைவிட வேலை தான் முக்கியமாக இருக்கிறது. நான் இவ்வாறு இருந்தாலும் என் கணவரையும், குடும்பத்தையும் விட்டு வெளியே வரமாட்டேன். நான் செய்வது தப்பு என்று எனக்குத் தெரியும். ஆனால் நான் தேர்ந்தெடுத்துள்ள இந்த பாதை எனக்கு மகிழ்ச்சி அளிக்கிறது என்றார்.
யார் கண்டா, எங்கள் கணவன்மார்களும் அவர்கள் ஆசையத் தீர்த்துக் கொள்ள வேறு பெண்களிடம் போகத் தான் செய்வார்கள் என்று கூறி தங்களின் நடவடிக்கையை நியாயப்படுத்துகின்றனர்.
-
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது!












Click it and Unblock the Notifications