முல்லைப் பெரியாறில் புது அணை கட்ட ரூ. 666 கோடியுடன் தயாராக இருக்கிறோம்- கேரள அமைச்சர்

இது குறித்து அவர் திருவனந்தபுரத்தில் நிருபர்களிடம் கூறியதாவது,
முல்லைப்பெரியாறில் புதிய அணை கட்டுவது தொடர்பாகவும், பழைய அணையை என்ன செய்வது என்பது குறித்தும் செப்டம்பர் மாதத்திற்குள் அறிக்கை தாக்கல் செய்ய உச்ச நீதிமன்ற குழு அறிவுறுத்தியுள்ளது. இது பற்றி அரசு ஆலோசனை நடத்தியது. பெரியாறு அணையின் மதகு பகுதியில் இருந்து 42 அடி ஆழத்தில் கால்வாய் அமைத்து புதிய அணைக்கு தண்ணீரை கொணடு செல்லலாம்.
அல்லது பேபி ஆணையை உடைத்து தண்ணீரை புதிய அணைக்கு கொணடு செல்லலாம் என்ற 2 கருத்துகள் தெரிவிக்கப்பட்டன. நேற்று மீண்டும் ஆலோசனை கூட்டம் நடத்தப்பட்டது. இதில் பழைய அணையில் இருந்து ஏராளமான குழாய்கள் அமைத்து புதிய அணைக்கு தண்ணீரை கொண்டு செல்லலாம் என்று கூறப்பட்டது. இந்த முறை ஆஸ்திரேலியாவில் வெற்றிகரமாக செயல்படுத்தப்பட்டுள்ளது. இந்த 3 ஆலோசனைகள் அடங்கிய அறிக்கை வரும் 26-ம் தேதி உச்ச நீதிமன்ற குழுவிடம் சமர்பிக்கப்படும்.
புதிய அணை கட்டும் முடிவில் எந்த வித மாற்றமும் இல்லை. புதிய அணைக்காக ரூ.666 கோடி செலவிடப்படும் என மதிப்பிடப்பட்டுள்ளது. இதற்கான அனைத்து ஏற்பாடுகளும் தயாராக உள்ளது என்றார்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக












Click it and Unblock the Notifications