கொமுக ஒரு கோமாளி முன்னேற்ற கழகம்-முன்னாள் அமைச்சர் என்கேகேபி ராஜா கிண்டல்
ஈரோடு: உள்ளாட்சித் தேர்தலில் பா.ஜ.க.-வுடன் கூட்டணி அமைத்துள்ள கொங்குநாடு முன்னேற்ற கழகத்தை கோமாளி முன்னேற்ற கழகம் என்றே கூறலாம் என வர்ணி்த்துள்ளார் தி.மு.க. முன்னாள் அமைச்சர் என்.கே.கே.பி. ராஜா.
உள்ளாட்சித் தேர்தலில் போட்டியிடும் தி.மு.க. வேட்பாளர்கள் அறிமுக கூட்டம், ஈரோடு, தி.மு.க. அலுவலகத்தில் நடந்தது. அப்போது வேட்பாளர்களை அறிமுகப்படுத்திய தி.மு.க. முன்னாள் அமைச்சர் என்.கே.கே.பி. ராஜா செய்தியாளர்களிடம் கூறியதாவது, உள்ளாட்சித் தேர்தலில் தி.மு.க. தனித்துப் போட்டியிடுவதால் தொண்டர்கள் உற்சாகமாக பணியாற்றி வருகின்றனர்.
தி.மு.க. ஆட்சியில் 5 ஆண்டு காலமாக உள்ளாட்சிகளில் செய்துள்ள பணிகளை மக்களிடம் எடுத்துக் கூறி ஓட்டு கேட்போம். தி.மு.க. - அ.தி.மு.க. தவிர, வேறெந்த கட்சியும், ஒவ்வொரு மாவட்டத்திலும் முழுமையாக வேட்பாளர்களை அறிவிக்க முடியவில்லை.
கடந்த சட்டமன்ற தேர்தலில், காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த முன்னாள் மத்திய அமைச்சர் இளங்கோவன் வாய் திறக்காமல் இருந்திருந்தால், ஈரோடு மாவட்டத்தில் தி.மு.க. ஒரு தொகுதியிலாவது வெற்றி பெற்றிருப்போம்.
பா.ம.க.- விடுதலைச் சிறுத்தைகள், கொங்கு நாடு முன்னேற்ற கழகம் ஆகிய ஜாதி கட்சிகளோடு தி.மு.க. போட்டியிட்டதால் தான் தோல்வி ஏற்பட்டது. உள்ளாட்சித் தேர்தலில் பா.ஜ.க.-வுடன், கொங்குநாடு முன்னேற்ற கழகம் கூட்டு சேர்ந்துள்ளது கோமாளித்தனமானது. அக்கட்சியை, கோமாளி முன்னேற்ற கழகம் என்றே அழைக்கலாம் என்றார்.
தி.மு.க. முன்னாள் அமைச்சர் ராஜாவின் இந்த பேச்சு கொ.மு.க.கட்சியினரிடையே கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications