தீர்ப்பு குறித்து விளக்குமாறு காவிரி நடுவர் மன்றத்துக்கு உத்தரவிட முடியாது-சுப்ரீம் கோர்ட்

பல வருட கால இழுத்தடிப்புக்குப் பின்னர் கடந்த 2007ம் ஆண்டு காவிரி நதி நீர்ப் பங்கீடு தொடர்பான வழக்கில் நடுவர் மன்றம் தீர்ப்பளித்தது. ஆனால் இந்த தீர்ப்பு புரியாததாக உள்ளதாக கூறி 2008ம் ஆண்டு விளக்கம் கேட்டு மனு செய்தது தமிழக அரசு. இந்த நிலையில் தீர்ப்பில் திருப்தி இல்லை என்று கூறி வழக்கில் சம்பந்தப்பட்ட தமிழ்நாடு, கர்நாடகா, கேரளா மற்றும் புதுவை ஆகிய நான்கு மாநில அரசுகளும் உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தன.
இதன் காரணமாக வழக்கு நிலுவையில் இருப்பதால் தமிழக அரசுக்கு விளக்கம் தர முடியாது என நடுவர் மன்றம் கூறி விட்டது. இதையடுத்து உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது தமிழக அரசு. அதில், தாங்கள் கோரிய விளக்கத்தை அளிக்குமாறு நடுவர் மன்றத்துக்கு உத்தரவிட வேண்டும் என்று கோரியிருந்தது.
இதை இன்று விசாரித்த டி.கே.ஜெயின் தலைமையிலான உச்சநீதிமன்ற பெஞ்ச், தீர்ப்பு குறித்து விளக்கம் அளிக்குமாறு நடுவர் மன்றத்துக்கு உத்தரவிட முடியாது. விளக்கம் அளிப்பது குறித்து நடுவர்மன்றம்தான் முடிவெடுக்க முடியும் என்று கூறி விட்டனர்.
இந்த நிலையில் நடுவர் மன்றத் தீர்ப்பை எதிர்த்து நான்கு மாநில அரசுகளும் தாக்கல் செய்துள்ள மனுக்கள் மீது பிப்ரவரி 7ம் தேதி இறுதி விசாரணை நடைபெறும் என்றும் நீதிபதிகள் அறிவித்தனர்.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications