அழகிரி இனி எடுபட மாட்டார், சொந்த வார்டிலேயே 4வது இடத்துக்குபப் போய் அவமானம்- செல்லூர் ராஜு
மதுரை: மதுரையில் இனி மு.க.அழகிரியின் அரசியல் எடுபடாது. அவரது சொந்த வார்டிலேயே திமுகவை 4வது இடத்துக்குத் தள்ளி விட்டனர் மக்கள் என்று கூறியுள்ளார் தமிழக அமைச்சர் செல்லூர் ராஜு.
இதுகுறித்து செய்தியாளர்களிடம் அவர் பேசுகையில்,
மதுரை மாநகராட்சி மேயர் தேர்தலுக்கு அ.தி.மு.க. வேட்பாளராக போட்டியிட்ட ராஜன் செல்லப்பா 1 லட்சம் வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற்றார். நான் தேர்தல் பிரசாரத்தின்போது மதுரை மேயராக ராஜன் செல்லப்பா அமோக வெற்றி பெறுவார் எனக் கூறினேன். தற்போது அது நடந்துள்ளது.
அ.தி.மு.க. வேட்பாளர்கள் 77 வார்டுகளில் வெற்றி பெற்றுள்ளனர். இந்த மிகப் பெரிய வெற்றி முதல்வர் மீது மக்கள் வைத்துள்ள அசைக்க முடியாத நம்பிக்கையை இது காட்டுகிறது.
எனவே மதுரையில் இனி மு.க.அழகிரியின் அரசியல் எடுபடாது. அவரது சொந்த வார்டிலேயே திமுக 4வது இடத்துக்குத் தள்ளப்பட்டுள்ளது. முதல்வரின் கோட்டை மதுரை என்பதை மக்கள் மீண்டும் ஒருமுறை நிரூபித்துள்ளனர் என்றார் அவர்.
-
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக












Click it and Unblock the Notifications