மக்கள் நலப்பணியாளர் நீக்கம் - நவ. 15 ல் தி.மு.க. ஆர்ப்பாட்டம்
Subscribe to Oneindia Tamil
சென்னை: மக்கள் நலப்பணியாளர்கள் நீக்கப்பட்டதை கண்டித்து தமிழ்நாடு முழுவதும் திமுக இளைஞர் அணியினர் ஆர்பாட்டம் நடத்த உள்ளனர்.
இதுகுறித்து தி.மு.க. பொதுச்செயலாளர் க.அன்பழகன் வெளியிட்டுள்ள அறிக்கை:
தமிழகத்தில் கடந்த 1989-ம் ஆண்டு முதல் பணியாற்றி வந்த மக்கள் நலப்பணியாளர்கள் ஏறத்தாழ 13 ஆயிரம் பேரை எந்தவித காரணமுமின்றி அதிமுக அரசு பணிநீக்கம் செய்துள்ளது. அரசியல் காழ்ப்புணர்ச்சியின் காரணமாகவே அவர்கள் பணிநீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.
எனவே அதிமுக அரசின் பழிவாங்கும் போக்கைக் கண்டித்து வருகிற 15-ந் தேதி மாவட்ட தலைநகரங்களில் தி.மு.க. இளைஞர் அணியின் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும். சென்னையில் நடைபெறும் ஆர்ப்பாட்டத்திற்கு ஸ்டாலின் தலைமை ஏற்பார் என திமுக பொதுச் செயலாளர் க.அன்பழகன் அந்த அறிக்கையில் தெரிவித்துள்ளார்.
More From
-
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஸ்டாலின் குடகு பயணம்.. திமுகவில் நடக்கும் பெரிய மாற்றம்.. கூண்டோடு தூக்கப்படும் தலைகள்! பின்னணி -
இதாம்லே ட்விஸ்டு.. துண்டை போட்ட உடன்பிறப்புகள்! நழுவிய தவெக நிர்வாகிகள்! விஜய் காதுக்கு போன மேட்டர்! -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
திருச்சியில் விஜய்யை சிரித்தபடி ஓடிச்சென்று வரவேற்ற மதிமுக துரை வைகோ! -
பிளான் A எடப்பாடி.. பிளான் B திருமா.. திமுக பிளான்.. புட்டு புட்டு வைத்த காதர் மொகிதீன் -
ஸ்டாலினே சொன்னா தான் உண்டு.. திமுக - அதிமுக கூட்டணி முயற்சி நடந்ததா? 30 நாளாய் நீடிக்கும் மர்மம்! -
எதிர்காலம் நம்பிக்கையளிக்கிறது.. எனர்ஜி கூடுகிறது! ஜென் ஸி கூட்டம் குறித்து மு.க.ஸ்டாலின் நெகிழ்ச்சி -
10ல் 1ல் மட்டுமே வெற்றி.. எனன் நடந்தது? தேமுதிக மா.செக்களை அழைத்து விசாரிக்கும் பிரேமலதா விஜயகாந்த் -
Gen Z DMK Meetup.. விஜய் ஏற்படுத்திய ‘இன்ஸ்டா’ புயல்! இளைய தலைமுறையை நெருங்கும் திமுக! கைகொடுக்குமா? -
பொதுச்செயலாளர் பதவியை விட்டு விலகுகிறார் திமுக துரைமுருகன்? ஸ்டாலினின் அடுத்த சாய்ஸ் அவர்? -
விஜய்க்கு விஷப் பரிட்சை..திமுகவுக்கு அக்னி பரிட்சை! இடைத் தேர்தலுக்கு ரெடியான கழகங்கள்! அதிமுக அமைதி












Click it and Unblock the Notifications