கரூர் அரசு மருத்துவமனை எதிரே படமெடுத்து ஆடிய பாம்பு: அலறியடித்து ஓடிய மக்கள்
கரூர்: கரூர் அரசு மருத்துவமனை எதிரே பாம்பு ஒன்று படம் எடுத்து ஆடியதால் பொதுமக்கள் அலறியடித்து ஓட்டம் பிடித்தனர்.
கரூர் அரசு மருத்துவமனை எதிரே ஆசிரியர் வீடு ஒன்று உள்ளது. அவரது வீட்டு முன்பு உள்ள ஒரு மரத்தில் பாம்பு ஒன்று திடீர் என்று படம் எடுத்து ஆடியது. இதைப் பார்த்த பொதுமக்கள் அங்கிருந்து அலறியடுத்துக் கொண்டு ஓட்டம் பிடித்தனர்.
திடீர் என்று சிலர் தெருவில் ஓடுவதைப் பார்த்து ஆச்சரியப்பட்டவர்கள் அவர்களை நிறுத்தி விவரம் கேட்டு தாங்களும் ஓட்டம் எடுத்தனர். அந்த வீட்டுக்கு அருகில் உள்ள டீ கடைகளில் டீ குடித்துக் கொண்டிருந்தவர்களும், மருத்துவமனைக்கு வந்த நோயாளிகளும் அந்த இடத்தை விட்டு ஓடினர்.
இது குறித்து தகவல் அறிந்த தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து பாம்பை பிடிக்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர். இதனால் அந்த பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
சோறு இல்லைனா விளையாட முடியுமா? விவசாயத்தை விட விளையாட்டு கஷ்டம் என்ற ஆதவ்விற்கு கஸ்தூரி ராஜா கேள்வி












Click it and Unblock the Notifications