ஊழல் விசாரணையால் மன உளைச்சல்- டிஎன்பிஎஸ்சி அதிகாரி தற்கொலை முயற்சி
சென்னை: லஞ்ச ஒழிப்பு போலீசார் விசாரணை நடத்தியதால் மனம் உடைந்த அதிகாரி தமிழ்நாடு தேர்வாணைய அலுவலக அறையிலேயே தற்கொலைக்கு முயற்சி செய்தார். அவரை ஊழியர்கள் பேச்சுவார்த்தை நடத்தி காப்பாற்றியதாக போலீஸ் வட்டார தகவல்கள் தெரிவிக்கின்றன.
சென்னை திருவல்லிக்கேணியைச் சேர்ந்தவர் சதீஷ் குமார். தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தில் அதிகாரியாக பணியாற்றி வருகிறார். அவரிடம் அதிகாரியிடம் ஊழல் தொடர்பாக லஞ்ச ஒழிப்பு போலீஸார் விசாரணை நடத்தினார்களாம். இதனால் மனம் உடைந்த அவர், தற்கொலை செய்துகொள்ளும் எண்ணத்தில் வியாழக்கிழமை பிற்பகல் தேர்வாணைய அலுவலகத்தில் உள்ள ஆவணங்கள் வைக்கும் அறைக்குள் சென்று கதவை தாழிட்டுக் கொண்டாராம்.
அலுவலக ஊழியர்கள், கதவைத் தட்டியபோதும் திறக்கவில்லை. இதையடுத்து ஊழியர்கள், அவரிடம் செல்போனில் தொடர்பு கொண்டு பேசினர். சுமார் 3 மணி நேரம் அறையினுள் இருந்த அவரிடம் ஊழியர்கள் பேச்சுவார்த்தை நடத்தி வெளியே வரவழைத்தனர். இந்த நிலையில், ஆயிரம்விளக்கு இன்ஸ்பெக்டர் குணவர்மன் சம்பவ இடத்துக்குச் சென்று விசாரணை நடத்தினார்.
-
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார்












Click it and Unblock the Notifications