ரெஸ்ட் எடுக்க 30ம் தேதி கொடநாடு செல்கிறார் ஜெயலலிதா - தற்காலிக அலுவலகம் தயார்!

முதல்வர் ஜெயலலிதா தன் மீதான சொத்துக்குவிப்பு வழக்கில் கடந்த வாரம் 2 நாட்கள் பெங்களூர் நீதிமன்றத்தில் ஆஜராகி அத்தனை கேள்விகளுக்கும் பதில் அளித்தார். அந்த விசாரணை முடிந்துவிட்ட நிலையில் அவர் ஓய்வு எடுப்பதற்காக வரும் 30 தேதி கொடநாடு செல்கிறார்.
இது குறித்து அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில், "முதல்வர் ஜெயலலிதா வரும் 30ம் தேதி சென்னையில் இருந்து புறப்பட்டு நீலகிரி மாவட்டம் கொடநாட்டுக்கு செல்கிறார். சில வார காலம் அங்கிருந்தபடியே அரசுப் பணிகளை மேற்கொள்வார்," என்று அதில் கூறப்பட்டுள்ளது.
தமிழகத்தில் எங்கு பார்த்தாலும் வெள்ளக்காடாக உள்ளது. அமைச்சர்கள், அதிகாரிகள் நிவாரணப் பணிகளை சரிவர மேற்கொள்ளவில்லை என்று புகார் எழுந்துள்ளது. இன்னொரு பக்கம் கடும் விலைவாசி உயர்வால் மக்கள் கடும் கோபத்தில் உள்ளனர்.
இந்நிலையில் ஜெயலலிதா ஓய்வுக்காக கொடநாடு கிளம்புவது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
-
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார்












Click it and Unblock the Notifications