3 கிராம பஞ்சாயத்து உறுப்பினர் தேர்தல்- இன்று வாக்கு எண்ணிக்கை
நெல்லை: நெல்லை மாவட்டத்தில் 3 கிராம பஞ்சாயத்து, வார்டு உறுப்பினர் பதவிகளுக்கு இன்று (29ம் தேதி) வாக்குகள் எண்ணப்படுகிறது.
வள்ளியூர் பஞ்சாய்தது யூனியன், வேப்பிலான்குளம் கிராம பஞ்சாய்தது 1,5,8 ஆகிய வார்டுகளுக்கு உறுப்பினர் தேர்தல் நேற்று முன்தினம் நடந்தது. இதில் 10 பேர் போட்டியிடுகின்றனர். இந்த தேர்தலில் 76 சதவீத வாக்குகள் பதிவாகின. இந்த கிராம பஞ்சாயத்து, வார்டு உறுப்பினர்களுக்குரிய வாக்கு எண்ணிக்கை வள்ளியூர் பஞ்சாய்தது யூனியன் அலுவலகத்தில் இன்று (29ம் தேதி) நடக்கிறது.
நெல்லை மாவட்டத்தில் 8 கிராம பஞ்சாயத்துகள் மற்றும் ஒரு பஞ்சாயத்து யூனியனில் நாளை (30ம் தேதி) துணைத் தலைவர் தேர்தல் நடக்கிறது. நெல்லை மாவட்டத்தில் உள்ளாட்சி பிரநிதிகளுக்கு மறைமுக தேர்தல் நாளை (30ம் தேதி) நடக்கிறது. மாவட்டத்தில் ஆலங்குளம் பஞ்சாயத்து யூனியன் ஊத்துமலை, சேரன்மகாதேவி பஞ்சாயத்து யூனியன் வெங்கட்ரங்கபுரம், கடையம் யூனியன் கடையம், கடையநல்லூர் யூனியன் குலையநேரி, நான்குநேரி யூனியன் பூலம், ராதாபுரம் யூனியன் சமூகரங்கபுரம், வாசுதேவநல்லூர் யூனியன் உள்ளார் தளவாய்புரம், கோட்டையூர் ஆகிய 8 கிராம பஞ்சாயத்து துணைத் தலைவர் தேர்தல் நாளை (30ம் தேதி) நடக்கிறது.
மேலும், சேரன்மகாதேவி பஞ்சாயத்து யூனியன் துணைத் தலைவர் தேர்தலும் நாளை (30ம் தேதி) நடத்தப்படுகிறது. இத்தேர்தல் அந்தந்த உள்ளாட்சி அமைப்புகளில் நடத்துவதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.
-
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்!












Click it and Unblock the Notifications