நில அபகரிப்பு வழக்கு- முன்ஜாமீன் கோரி உதயநிதி ஸ்டாலின் உள்பட 5 பேர் மனு- ஸ்டாலின் கோரவில்லை
சென்னை: சென்னை காவல்துறை தொடர்ந்துள்ள நில அபகரிப்பு வழக்கில் முன்னாள் துணை முதல்வர் மு.க.ஸ்டாலினின் மகன் உதயநிதி ஸ்டாலின் உள்ளிட்ட 5 பேர் முன்ஜாமீன் கோரி மனு தாக்கல் செய்துள்ளனர்.
குமார் என்பவர் கொடுத்த புகாரின் பேரில் மு.க.ஸ்டாலின், அவரது மகன் உதயநிதி ஸ்டாலின் உள்ளிட்ட 6 பேர் மீது சென்னை மத்திய குற்றப் பிரிவு போலீஸார் கொலை மிரட்டல், சொத்து அபகரிப்பு உள்ளிட்ட 5 பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.
இந்தப் புகார்களை ஸ்டாலின் இன்று டிஜிபி அலுவலகத்திற்கே சென்று மறுத்துள்ளார். இந்த நிலையில் உதயநிதி ஸ்டாலின், வேணுகோபால் ரெட்டி, சுப்பா ரெட்டி, ராஜா சங்கர், சீனவாசன் ஆகிய மற்ற ஐவரும் முன்ஜாமீன் கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் இன்று மனு செய்தனர்.
இந்த வழக்கை தான் சட்டப்படி சந்திக்கப் போவதாக மு.க.ஸ்டாலின் கூறி விட்டதால் அவர் சார்பில் முன்ஜாமீன் கோரப்படவில்லை.
-
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ்












Click it and Unblock the Notifications