முல்லைப் பெரியாறு விவகாரம்: மத்திய அரசு இரட்டை வேடம்- நாஞ்சில் சம்பத்
திருவட்டார்: முல்லைப் பெரியாறு விவகாரத்தில் மத்திய அரசு இரட்டை வேடம் போடுகிறது என்று அக்கட்சியின் கொள்கை பரப்பு செயலாளர் நாஞ்சில் சம்பத் தெரிவித்துள்ளார்.
இது குறி்த்து நாஞ்சித் சம்பத் திருவட்டாரில் செய்தியாளர்களிடம் கூறியதாவது,
தற்போது முல்லைப் பெரியாறு அணை விவகாரம் தமிழகத்தில் விஸ்வரூபம் எடுத்துள்ளது. முல்லைப் பெரியாறு அணை கட்டி 100 ஆண்டுகளை கடந்ததால் அங்கு புதிய அணை கட்ட வேண்டும் என்று கேரள அரசு கூறுகிறது. இந்த விவகாரத்தில் மத்திய அரசு இரட்டை வேடம் போடுகின்றது.
முல்லைப் பெரியாறு அணை ஆய்வக என்ஜினியர்கள் டெல்லியில் ஒரே மேடையில் விவாதிக்க தயாராக உள்ளார்களா என்ற கேள்வி எழுந்துள்ளது. இந்த விவகாரம் அணை விவகாரம் குறித்து நாளை(7ம் தேதி) முதல் உண்ணாவிரதம், சாலை மறியல் மற்றும் பிரசாரங்கள் நடைபெறும்.
தமிழ்நாட்டில் இருந்து தான் கேரளாவிற்கு இறைச்சி, பால், துணி, காய்கறி, அரிசி உள்ளிட்ட 90 சதவீத பொருட்கள் செல்கிறது. இவைகளை நிறுத்த வரும் 31ம் தேதி முற்றுகை, உறவு துண்டிப்பு போராட்டங்களை நடத்த உள்ளோம் என்றார்.
-
உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட திமுக நிர்பந்தித்தது! ஜூன் 27ல் முக்கிய முடிவு! கொதித்து பேசிய வைகோ -
MDMK quit?: திமுக கூட்டணியில் மதிமுக தொடருமா? கிளைமாக்ஸ் ஜூன் 27-ஆம் தேதி? -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்?












Click it and Unblock the Notifications