தமிழகத்தில் இன்று லேசான மழை பெய்யலாம்: வானிலை ஆய்வு மையம்
சென்னை: தமிழகத்தின் பல மாவட்டங்களில் இன்று லேசான மழை பெய்ய வாய்ப்புள்ளது என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
தமிழகத்தில் இந்த ஆண்டு வடக்கிழக்கு பருவ மழை பரவலாக பெய்துள்ளது. இந்த ஆண்டு சில மாவட்டங்களில் வழக்கமான அளவை விட அதிக அளவு மழை பெய்துள்ளது. குறிப்பாக சென்னையில் வழக்கமாக 68 செ.மீ. மழை பெய்யும். ஆனால் இந்த ஆண்டு 1 செ.மீ. அதிகமாக 69 செ.மீ. மழை பெய்துள்ளது.
தமிழகம் முழுவதும் வழக்கமாக 43 செ.மீ மழை பெய்யும். ஆனால் இந்த ஆண்டு 5 செ.மீ. கூடுதலாக 48 செ.மீ. மழை பெய்துள்ளது. மேலும் கடந்த ஒரு வாரமாக தமிழகம் முழுவதும் மாலை 5 மணிக்கு துவங்கும் பனிப்பொழிவு காலை 6 மணி வரை நீடிக்கிறது.
இந்த நிலையில் வானிலை ஆய்வு மைய இயக்குனர் ரமணன் கூறியதாவது,
தமிழகத்தில் இன்று சில இடங்களில் லேசான மழை பெய்ய வாய்ப்புள்ளது. ஆனால் 1 செ.மீட்டருக்கு குறைவாகவே மழைப் பெய்யும். அடுத்த வாரம் மழை பெய்யுமா என்பது குறித்து தற்போது எதுவும் கூற முடியாது. வானிலையின் நிலவரத்தை பொறுத்தே அடுத்த வாரம் மழை பெய்வது குறித்து கூற முடியும் என்றார்.
-
Weather: பலத்த இடி, மின்னல், காற்றுடன் 17 மாவட்டங்களுக்கு கனமழை அலெர்ட்! வானிலை மையம் சொல்வதென்ன? -
வருங்கால இளைஞர்களுக்கு வழிவிடுங்க! அதிமுக ராஜசத்யன் திடீர் ட்வீட்! டீகோடு செய்து பார்த்தால்..! -
பெங்களூருக்கு ஜில் அப்டேட் கொடுத்த வெதர்மேன்! மழை கொட்டப்போகுது.. சென்னை நிலவரம் என்ன? விவரம்! -
ராணிப்பேட்டை டூ தேனி வரை.. 16 மாவட்டங்களில் பேய் மழை! வார்னிங் கொடுத்த வானிலை மையம் -
இன்னும் 3 நாள் தான்.. வரப் போகுது தென்மேற்குப் பருவமழை! ஜில்ஜில் கிளைமேட்டுக்கு ரெடியாகுங்க மக்களே! -
கருணை காட்டுவாரா வருண பகவான்.. சென்னை, செங்கல்பட்டில் சட்டென மாறிய வானிலை -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்!












Click it and Unblock the Notifications