இலங்கை சிறையில் உள்ள 5 தமிழக மீனவர்களின் வழக்குச் செலவுகளை அரசே ஏற்கும் – ஜெ.
சென்னை: இலங்கை சிறையில் அடைக்கப்பட்டுள்ள ஐந்து தமிழக மீனவர்களின் வழக்குச் செலவுகளை தமிழக அரசு ஏற்றுக் கொள்ளும் என்று முதலமைச்சர் ஜெயலலிதா அறிவித்துள்ளார்.
தலைமைச் செயலகத்தில், மீனவர்களை விடுவிக்க எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் தொடர்பாக ஆலோசனை நடத்திய பின்னர், இதனை அவர் அறிவித்தார்.
ரமேஸ்வரம் அருகே உள்ள தங்கச்சி மடத்தை சேர்ந்த மீனவர்களான எமர்சன், அகஸ்டஸ், லேங்க்லெட், பிரசாத் மற்றும் வில்சன் ஆகிய 5 பேரை கடந்த 28-ந் தேதி இலங்கை கடற்படையினர் கைது செய்தனர். டிசம்பர் 5-ந் தேதி அவர்கள் மல்லாகம் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டனர்.
இந்த வழக்கு வரும் 19-ந் தேதி மேல் விசாரணைக்காக தள்ளி வைக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் வியாழக்கிழமையன்று தலைமைச் செயலகத்தில், மீனவர்களை விடுவிக்க எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் தொடர்பாக முதலமைச்சர் ஜெயலலிதா தலைமையில் ஆலோசனை நடைபெற்றது.
அப்போது இலங்கை சிறையில் உள்ள மீனவர்களின் வழக்கு செலவுகளை ஏற்பது என்று முடிவு செய்யப்பட்டது. அப்பாவி மீனவர்களை விடுவிப்பதற்கான கூட்டமைப்பு மூலம் இந்த நடவடிக்கை எடுக்கப்படும் என்று தமிழக அரசு உத்தரவிட்டது.
-
விஜய் அமைச்சரவை கூட்டத்தின் Exclusive Footage.. திமுக ஐடி விங் பதிவிட்ட வீடியோ! -
சென்னை பஸ் ஸ்டாண்ட் புரட்சி.. களமிறக்கப்படும் புதிய டெர்மினல்கள்.. 2000+ இ-பஸ்கள்.. அடியோடு மாறுது -
டிகே சிவக்குமாருக்கு முதல் அடி! பதவியேற்ற 2 நாளில் கர்நாடக சீனியர் அமைச்சர் ராமலிங்க ரெட்டி ராஜினாமா -
ஒரே கல்லில் 2 மாங்காய்.. விசிகவை வளைக்க திமுக போட்ட மாஸ்டர் பிளான்.. தமிழக அரசியலில் பெரும் பரபரப்பு -
இன்போசிஸ், ஹெச்சிஎல் செய்த வேலையை பாத்தீங்களா.. இந்திய ஐடி ஊழியர்கள் தான் கிங்மேக்கர்! -
இனி திமுக- அதிமுக போல் தான் பாஜகவையும் பார்ப்பேன்.. புதிய இயக்கத்தை தொடங்கியதுமே அண்ணாமலை அதிரடி -
கே.என்.நேரு மீது லஞ்ச ஒழிப்புத்துறை வழக்கு.. விஜய் அரசின் முதல் ஆக்சன்.. அடித்து ஆடும் அருண் ஐபிஎஸ் -
இர்ஃபானின் பிரியாணி பக்கெட்டை பிரித்ததுமே ஆடிப்போன கஸ்டமர்ஸ்.. 4 கிலோவுக்கு இவ்வளவுதானா ஆட்டுக்கறி? -
பாஜகவுக்கு ஷாக்.. முக்கிய நிர்வாகிகள் அடுத்தடுத்து விலகல்.. அண்ணாமலையுடன் பயணிக்கப்போவதாக அறிவிப்பு! -
அண்ணாமலை 'லீடர்' இயக்கம்.. நிமிடத்திற்கு 35 பேர், மொத்தம் 8 லட்சம் பேர் இணைந்தனர்.. அடுத்த விஜய் மொமென்ட்? -
பெரிய சதியை முறியடிச்சிட்டோம்.. திமுகவை வீழ்த்திய 2 மாஸ்டர்மைண்டுகள்.. இரவோடு இரவாக பறந்த போன் -
"பயத்தில் பேன்ட்டிலேயே சிறுநீர் போயிட்டேன்.." IPLஐ கைப்பற்ற தாவூத் போட்ட திட்டம்! லலித் மோடி பகீர்












Click it and Unblock the Notifications