பிரதமர் காரைக்குடி வருகை: டெல்லி அதிகாரிகள் ஆய்வு
காரைக்குடி: வரும் 25, 26 தேதிகளில் பிரதமர் மன்மோகன் சி்ங் காரைக்குடியில் சுற்றுப்பயணம் மேற்கொள்ளவிருப்பதை முன்னிட்டு டெல்லியில் இருந்து வந்துள்ள அதிகாரிகள் அப்பகுதியில் ஆய்வு நடத்தி வருகின்றனர்.
சிவகங்கை மாவட்டம், காரைக்குடியில் உள்ள அழகப்பா பல்கலைக்கழக வளாகத்தில் கட்டடப்பட்டுள்ள ராமானுஜம் உயர் கணித மையப் புதிய கட்டடத்தையும், காரைக்குடி அருகே உள்ள மானகிரியில் கட்டப்பட்டுள்ள 2 தனியார் மருத்துவமனைகளையும் பிரதமர் மன்மோகன் சிங் திறந்து வைக்கிறார். இதற்காக அவர் வரும் 25, 26 ஆகிய தேதிகளில் காரைக்குடியில் சுற்றுப்பயணம் மேற்கொள்கிறார்.
இதையொட்டி பிரதமரின் சிறப்புப் பாதுகாப்புப் பிரிவு டி.ஐ.ஜி. சதுர்வேதி தலைமையில் டெல்லியில் இருந்து பாதுகாப்பு அதிகாரிகள் காரைக்குடி வந்துள்ளனர். அவர்கள் அழகப்பா பல்கலைக்கழக வளாகத்தில் ஆய்வு நடத்தினர். மேலும் பிரதமர் திறந்து வைக்கும் தனியார் மருத்துவமனைகளிலும் ஆய்வு நடத்தினர்.
இது தவிர பிரதமர் செல்லும் வழிகள், அங்குள்ள வீடுகள் மற்றும் கடைகளில் யார், யாரெல்லாம் இருக்கிறார்கள் என்ற விவரங்களை கடந்த 2 நாட்களாக சேகரித்து வருகின்றனர்.
-
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா?












Click it and Unblock the Notifications