கரூரில் 6 பேர் கொண்ட திருட்டு கும்பல் கைது - 17 கார்கள் பறிமுதல்
கரூர்: கார் திருடும் கும்பலை சேர்ந்த 6 பேரை போலீசார் கரூரில் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து 17 கார்கள், ரொக்க பணம் மற்றும் தங்க நகைகளை போலீசார் பறிமுதல் செய்தனர்.
கடந்த 22ம் தேதி இரவு கரூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் முகேஷ், பசுபதிபாளையம் போலீஸ் இன்ஸ்பெக்டர் மோகன்தாஸ் உள்ளிட்டோர் மதுரை பைபாஸ் ரோடு மற்றும் கரூர் தெரசா கார்னர் பகுதியில் வாகன தணிக்கையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது நம்பர் பிளேட் இல்லாமல் வந்த காரை நிறுத்தி விசாரித்தனர்.
அந்த காரில் இருந்தவர்கள் முன்னுக்கு முரணாக பதில் அளித்தனர். இதனால் சந்தேகம் அடைந்த போலீசார் அவர்களை கைது செய்து தகுந்த முறையி்ல் விசாரித்த போது கரூர், நாமக்கல், மதுரை, திருச்சி, புதுக்கோட்டை, தஞ்சாவூர் உட்பட தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் கார்களை திருடியது தெரிய வந்தது.
மேலும் போலீசாரிடம் சிக்கியவர்கள், கேரளா மாநிலம் திருவனந்தபுரத்தை சேர்ந்த சுரேஷ்(34) புதுக்கோட்டையை சேர்ந்த ராஜாமணி(34), திருச்சி எடமலைபட்டிபுதூர் பகுதியை சேர்ந்த சசிகுமார்(20), திருச்சி ஜீவா நகரை சேர்ந்த ஜாபர்(24), உய்யகொண்டான் பகுதியை சேர்ந்த ராமகிருஷ்ணன்(24) உறையூரை சேர்ந்த சாகுல் அமீது(34) என்று தெரிய வந்தது.
குற்றவாளிகள் கொடுத்த தகவலின் பேரில் பொலிரோ, இன்னோவோ, இண்டிகா, ஆம்னிவேன் ,ஸ்கார்பியோ, குவாலிஸ், மகேந்திரா, லோகன் உள்ளிட்ட வகைகளை சேர்ந்த 17 கார்களை
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
சோறு இல்லைனா விளையாட முடியுமா? விவசாயத்தை விட விளையாட்டு கஷ்டம் என்ற ஆதவ்விற்கு கஸ்தூரி ராஜா கேள்வி












Click it and Unblock the Notifications