தானே புயல் எதிரொலி- தென் மாவட்ட ரயில்கள் தாமதம்- சில ரயி்ல்கள் ரத்து
சென்னை: தானே புயல் எதிரொலியாக தென் மாவட்டங்களிலிருந்து சென்னைக்கு வந்த பல ரயில்கள் ஆங்காங்கே நிறுத்தப்பட்டுள்ளன. சில ரயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன.
2 மணி நேரம் தாமதமாக பல ரயில்கள் வந்து கொண்டுள்ளன. முத்துநகர், மங்களூர், பொதிகை, கன்னியாகுமரி, நெல்லை எக்ஸ்பிரஸ் ரயில்கள் சென்னைக்கு தாமதமாக வந்து கொண்டிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
சென்னையிலிருந்து திருச்சி செல்ல வேண்டிய சோழன் எக்ஸ்பிரஸ் ரயில் ரத்து செய்யப்பட்டுள்ளது. கன மழை மற்றும் சூறாவளிக் காற்று காரணமாக ரயில் ரத்து செய்யப்படுகிறது.
புதுவையிலிருந்து சென்னை வரும் எக்ஸ்பிரஸ் ரயிலும் ரத்தாகியுள்ளது. சென்னை புதுச்சேரி பயணிகள் ரயில் செங்கல்பட்டுடன் நிறுத்தப்பட்டுள்ளது. இந்த ரயில் புதுச்சேரி செல்லாமல் மீண்டும் சென்னைக்கேத் திரும்புகிறது.
ராமேஸ்வரம் எக்ஸ்பிரஸ் ரயிலும் கன மழை காரணமாக ரத்து செய்யப்பட்டு உள்ளது.
மன்னார்குடியில் இருந்து நீடாமங்கலம், தஞ்சாவூர் வழியாக சென்னை செல்லும் ரெயிலும், காரைக்குடியில் இருந்து சென்னை செல்லும் ரயிலும் திருச்சி, அரியலூர், பெரம்பலூர், விருதாச்சலம், விழுப்புரம் மெயின் லைன் வழியாக இயக்கப்படுகிறது.
-
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக












Click it and Unblock the Notifications