சங்கரன்கோவிலுக்கு பிப்ரவரியில் இடைத் தேர்தல்?
டெல்லி: சங்கரன்கோவில் சட்டசபைத் தொகுதிக்கு வருகிற பிப்ரவரி மாதத்தில் இடைத் தேர்தல் நடத்தப்படக் கூடும் என்று டெல்லி வட்டாரத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
சங்கரன்கோவில் தொகுதியில் கடந்த பொதுத் தேர்தலின்போது அதிமுகவைச் சேர்ந்த கருப்பசாமி தேர்ந்தெடுக்கப்பட்டார். பின்னர் அவர் அமைச்சராகவும் உயர்ந்தார். ஆனால் துரதிர்ஷ்டவசமாக கருப்பசாமி புற்று நோய் தாக்கி மரணமடைந்தார். இதையடுத்து தொகுதி காலியாகியுள்ளது.
இந்தத் தொகுதிக்கு ஆறு மாதங்களுக்குள் தேர்தல் நடத்தப்பட வேண்டும். அந்தக் காலக் கெடு ஏப்ரல் 21ம் தேதி முடிகிறது. அதற்குள் தேர்தல் நடத்தப்பட வேண்டும்.
இருப்பினும் மார்ச், ஏப்ரல் மாதங்களில் பொதுத்தேர்வுகள், பள்ளி இறுதியாண்டுத் தேர்வுகள் நடைபெறும் என்பதால் அந்த இருமாதங்களிலும் தேர்தல் நடத்தும் வாய்ப்பில்லை என்பதால்,யாருக்கும் பாதகமில்லாத பிப்ரவரியில் இடைத் தேர்தல் நடைபெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
சோறு இல்லைனா விளையாட முடியுமா? விவசாயத்தை விட விளையாட்டு கஷ்டம் என்ற ஆதவ்விற்கு கஸ்தூரி ராஜா கேள்வி












Click it and Unblock the Notifications