கனிமொழியுடன் கிராமியக் கலைஞர்கள் சந்திப்பு – பொங்கல் வாழ்த்து
சென்னை : நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழியை கிராமிய கலைஞர்கள் சிலர் சென்னையில் சந்தித்து பொங்கல் வாழ்த்துக்களை தெரிவித்தனர்.
சங்கமம் நிகழ்ச்சியின் மூலம் ஐந்து ஆண்டுகள் தமிழ்நாடு முழுவதும் உள்ள கிராமிய கலைஞர்களை சென்னைக்கு வரவழைத்தவர் கனிமொழி. திமுக ஆட்சி காலத்தில் 5 ஆண்டுகளும் தை திருநாளை ஒட்டி சங்கமம் எனப்படும் நாட்டுபுற கலைநிகழ்ச்சிகளை நடத்தப்பட்டன. சென்னை தமிழ்மையம் அமைப்புடன் இணைந்து கனிமொழி நடத்திய இந்த நிகழ்ச்சிக்கு பெரும் வரவேற்பு கிடைத்து.
ஆட்சி மாற்றம் மற்றும் 2ஜி வழக்கில் கனிமொழி சிறைக்கு சென்றதை அடுத்து சங்கமம் நிகழ்ச்சி இந்த ஆண்டு நடைபெறுமா என்ற கேள்வி எழுந்தது. இதனிடையே ஜாமீனில் வெளி வந்துள்ள கனிமொழிக்கு பொங்கல் பண்டிகையை ஒட்டி இரண்டு நாட்கள் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. இதனையடுத்து அவர் சென்னையில் தங்கியுள்ளார்.
கலைஞர்கள் சந்திப்பு
கிராமங்களில் இருந்து வந்த நாட்டுப்புற கலைஞர்கள் கனிமொழியை சந்தித்து பொங்கல் வாழ்த்துக்களை தெரிவித்தனர்.
சென்னை சங்கமம் நிகழ்ச்சிகள் மூலம் கிராமியக் கலைஞர்களுக்கு உதவி புரிந்து வந்தமைக்காக அவர்கள் கனிமொழிக்கு நன்றியினை தெரிவித்துக் கொண்டனர்.
-
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்!












Click it and Unblock the Notifications