காணும் பொங்கல்: கறி விலை உயர்வு- கிலோ ரூ.450
நெல்லை: நெல்லையில் காணும் பொங்கலையொட்டி இன்று கறிக்கடைகளில் கூட்டம் அலைமோதியது.
தமிழர் திருநாளாம் பொங்கல் பண்டிகை நேற்று கோலாகலமாகக் கொண்டாடப்பட்டது. விவசாயிகள் தங்கள் நிலத்தில் விளைந்த புதுநெல் மற்றும் காய்கறிகளை சூரியனுக்கு படைத்து வணங்கி மகிழ்ந்தனர். இன்று காணும் பொங்கலையொட்டி வீடுகளில் உணவு சமைத்து அதை சுற்றுலாத் தலங்களுக்கு எடுத்து சென்று சாப்பிட்டு மகிழ்ந்தனர்.
பாபநாசம், களக்காடு, தலையணை, மணிமுத்தாறு, மாஞ்சோலை உள்ளிட்ட இடங்களில் சுற்றுலா பயணிகள் குவிந்தனர். இதேபோல் கொக்கிரகுளம் அறிவியல் மையம், கிருஷ்ணாபுரம் ஆகிய இடங்களிலும் கூட்டம் நிரம்பி வழிந்தது. காணும் பொங்கலை முன்னிட்டு இன்று அதிகாலையிலேயே கறிக்கடைகளில் கூட்டம் அலைமோதியது. சாலையோரங்களில் ஏராளமான புதுக்கடைகளும் முளைந்திருந்தன. நெல்லை, பாளையங்கோட்டை பகுதிகளில் கறி விலை உயர்ந்துள்ளது. ஒரு கிலோ ஆட்டுக்கறி ரூ.400 முதல் ரூ.450 வரை விற்பனை செய்யப்பட்டது.
தனிக்கறி ரூ.450க்கும், எலும்புக் கறி ரூ.400க்கும் விற்பனை செய்யப்பட்டது. மேலப்பாளையத்தில் எலும்புக் கறி ரூ.360க்கும், தனிக்கறி ரூ.400க்கும் விற்பனை செய்யப்பட்டது.
-
ரூட்டை மாற்றிய இந்திய ஐடி நிறுவனங்கள்.. இனியும் சும்மா இருந்தா வேலைக்கு ஆகாது! -
"முதலமைச்சருக்கு நன்றி.. ஆனால்! எதிரியின் எதிரி நண்பனா? விஜய் ரசிகர்கள் குறித்து பேசிய அஜித் சகோதரர் -
வீரமணி ஒரே போடு.. திருச்சியில் முதலமைச்சர் விஜய் பேசிய அந்த பேச்சால் மொத்த பேருக்கும் முகச்சுளிப்பு? -
இன்பதுரை வெற்றி செல்லாது என்ற தீர்ப்பால் அடுத்து என்ன நடக்கும்? முன்னாள் சபாநாயகர் அப்பாவு விளக்கம் -
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்? -
கோவையில் அருவியாக மாறிய மேம்பாலம் .. மேட்டுப்பாளையம் ஊட்டி செல்லும் வழியில் மாறிய காட்சி -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
அரசியல் மோதலை விடுங்க.. 'கலைஞர்' கருணாநிதி பிறந்தநாளுக்கு முதல்வர் விஜய் போட்ட பதிவு! -
விஜய்க்கு அரசு பாதுகாப்பு மேல நம்பிக்கை இல்லையா? தனி பாதுகாவலரோடு வருவது ஏன்? லாக் செய்த அதிமுக -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக












Click it and Unblock the Notifications