கடத்தப்பட்ட 42 நாகை மீனவர்களை விடுவித்த இலங்கை
Subscribe to Oneindia Tamil
நாகப்பட்டினம்: இலங்கை கடற்படையினரால் பிடித்துச் செல்லப்பட்ட நாகப்பட்டினம் மீனவர்கள் 42 பேரும் விடுவிக்கப்பட்டுள்ளனர்.
கடந்த 22ம் தேதி நாகப்பட்டினத்தை அடுத்த அக்கரைப்பேட்டையைச் சேர்ந்த 42 மீனவர்கள் 6 படகுகளில் கடலு்ககு மீன்பிடிக்கச் சென்றனர்.
23ம் தேதி இரவு அவர்கள் கோடியக்கரை பகுதியில் மீன்பிடித்துக் கொண்டிருக்கையில் இலங்கை கடற்படை அங்கு வந்தது. உடனே 42 மீனவர்களையும் இலங்கை கடற்படையினர் கைது செய்து அவர்களை திரிகோணமலைக்கு கொண்டு சென்று சிறை வைத்தனர்.
அவர்களை மீட்க அரசு உடனடியாக நடவடிக்கை எடுத்ததையடுத்து கைதான மறுநாளே 42 பேரும் விடுதலை செய்யப்பட்டனர்.
More From
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
சோறு இல்லைனா விளையாட முடியுமா? விவசாயத்தை விட விளையாட்டு கஷ்டம் என்ற ஆதவ்விற்கு கஸ்தூரி ராஜா கேள்வி












Click it and Unblock the Notifications