மின் கட்டண உயர்வு தொடர்பான கருத்து கேட்பு கூட்டம்: பொதுமக்கள் கடும் எதிர்ப்பு
சென்னை: தமிழ்நாடு மின்சார வாரியம் நடத்திய கருத்துக் கேட்புக் கூட்டத்தில் மின் கட்டண உயர்வுக்கு பொதுமக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.
சென்னை உள்பட 4 நகரங்களில் மக்களிடம் கருத்து கேட்கும் பணி நடக்கிறது.
சென்னையில் ராஜா அண்ணாமலை மன்றத்தில் பொதுமக்களிடம் கருத்து கேட்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. தமிழ்நாடு ஒழுங்குமுறை ஆணைய உறுப்பினர்கள் வேணுகோபால், நாசல்சாமி ஆகியோர் இக்கூட்டத்துக்கு தலைமை தாங்கினர்.
கூட்டத்தில் சென்னை, காஞ்சீபுரம், திருவள்ளூர், திருவண்ணாமலை, விழுப்புரம், வேலூர், கடலூர் ஆகிய மாவட்டங்களைச் சேர்ந்த விவசாய அமைப்பினர் தொழில் மற்றும் விவசாய சங்கத்தினர், பொது மக்களிடம் கருத்து கேட்கப்பட்டது.
மொத்தம் 84 பேர் கருத்துகளை தெரிவிக்க தங்கள் பெயர்களை பதிவு செய்து இருந்தனர். அவர்கள் ஒவ்வொருவராக கருத்து சொல்ல அழைக்கப்பட்டனர். அவர்கள் பெரும்பாலானோர் மின்கட்டணத்தை உயர்த்தக்கூடாது என்று வலியுறுத்தி பேசினர்
மின்சார கட்டணத்தை உயர்த்தினால் ஏழை, நடுத்தர மக்கள், தொழில் நிறுவனங்கள் பாதிக்கப்படும் என்பது பொதுமக்கள் பெரும்பாலானோரின் கருத்தாக இருந்தது.
-
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக -
விஜய்யை இப்படியே விடக்கூடாது.. பாஜக பாணியை கையில் எடுக்கும் திமுக.. பெரிய மாற்றம் வரப்போகுது -
மம்தாவை கதறவிடும் முதல் முறை எம்எல்ஏ.. 60 எம்எல்ஏக்களை அபகரித்தது எப்படி? தி.காங்கிரஸ் பிளவு பின்னணி -
காங்கிரஸுக்கு ராஜ்யசபா சீட்.. அலேக்காக தப்பிக்கும் தவெக! பிளான் இதுதான்! -
அழுதபடி அலிசா அப்துல்லா புகார்.. ஒரே நாளில் திருச்சி சூர்யாவை தூக்கிய போலீஸ்! தலைமறைவான முக்தார்? -
பயங்கரமான ஆளுங்க விஜய்! காங்கிரஸுக்கு தான் சீட்டு.. ஆனா எம்பி எங்களுங்க! ராஜ்சபா சீட்டு யாருக்கு? -
துன்பத்திலும் ஒரு இன்பம்.. மத்திய அமைச்சராகும் நயினார்! தமிழக பாஜக புதிய தலைவர் இவரா? கலகல கமலாலயம்! -
ரூ.72 லட்சம் பணம் அக்கவுண்டில் ஏறியதும் ஊரைவிட்டே ‘எஸ்கேப்’.. மோசடி புகாரில் தவெக நிர்வாகி கைது! -
தவெக பெண் எம்எல்ஏவை அவமானப்படுத்திய சென்னை மேயர் பிரியா? குத்துவிளக்கேற்றுவதில் வெடித்த மோதல்! -
திருச்செந்தூர் முருகனின் விஸ்வரூப தரிசனம்! அடுத்தடுத்து முதல்வர்களான விஜய், டி.கே.சிவக்குமார்!












Click it and Unblock the Notifications