கலாம், ஹசாரே உட்பட 27 பேருக்கு ஜிண்டால் விருதுகள்

ஹசாரே
ஹசாரேவுக்கு கிராமப்புற வளர்ச்சி மற்றும் வறுமை ஒழிப்பிற்காக விருது வழங்கப்பட்டது.
இவ்விருதைப் பெற்ற அன்னா ஹசாரே செய்தியாளர்களிடம் கூறுகையில், நான் இப்போது ஆரோக்கியமாக இருக்கிறேன். மேலும், ஊழலுக்கு எதிராக எதிர்காலத்தில் நான் பேராட தயாராக உள்ளேன்.
என்னுடைய உடல் எடையில் 4 . 5 கிலோ எடையை நான் இழந்துள்ளேன். வரும் 2014 ஆம் ஆண்டு தேர்தலுக்கு முன் நாடு முழுவதும் சுற்றுப்பயணம் மேற்கொள்வேன். என்றார்.
நன்கொடை
மேலும் தமக்கு கிடைத்த பரிசுத் தொகையான 25 லட்ச ரூபாயை தமது தலைமையிலான அறக்கட்டளை ஒன்றுக்கு நன்கொடையாக கொடுத்தார்.
கலாம், சந்தோஷ் ஹெக்டே
விஞ்ஞானம் மற்றும் தொழில்நுட்பத் துறையில் சிறந்த பங்களித்ததற்க்காக அப்துல் கலாமுக்கும், லோக் ஆயுக்தாவாக இருந்து கர்நாடக மக்களின் வாழ்கையில் உண்மையான மாற்றத்தை கொண்டுவந்ததிற்க்காக ஹெக்டேக்கும் விருதுகள் வழங்கப்பட்டன.
தமக்கு கிடைத்த ஒரு கோடி ரூபாய் பரிசுத் தொகையை மூன்று தொண்டு நிறுவனங்களுக்கும் தான் பிறந்த ராமநாதபுர மாவட்ட பொது நூலகத்திற்கும் கலாம் நன்கொடையாக வழங்கினார்.
இதேபோல் ஹெக்டே, தமக்குக் கிடைத்த ஒரு கோடி ரூபாய் பரிசுத் தொகையை மத்திய ராணுவ நல நிதிக்கு நன்கொடையாக வழங்கினார்.
எஸ்.ஆர். ஜிண்டால் அறக்கட்டளை அனைவருக்கும் கொடுத்துள்ள பரிசுத் தொகையின் மொத்த மதிப்பு ரூ. 7 கோடி.
-
ரூட்டை மாற்றிய இந்திய ஐடி நிறுவனங்கள்.. இனியும் சும்மா இருந்தா வேலைக்கு ஆகாது! -
"முதலமைச்சருக்கு நன்றி.. ஆனால்! எதிரியின் எதிரி நண்பனா? விஜய் ரசிகர்கள் குறித்து பேசிய அஜித் சகோதரர் -
வீரமணி ஒரே போடு.. திருச்சியில் முதலமைச்சர் விஜய் பேசிய அந்த பேச்சால் மொத்த பேருக்கும் முகச்சுளிப்பு? -
இன்பதுரை வெற்றி செல்லாது என்ற தீர்ப்பால் அடுத்து என்ன நடக்கும்? முன்னாள் சபாநாயகர் அப்பாவு விளக்கம் -
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்? -
கோவையில் அருவியாக மாறிய மேம்பாலம் .. மேட்டுப்பாளையம் ஊட்டி செல்லும் வழியில் மாறிய காட்சி -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
அரசியல் மோதலை விடுங்க.. 'கலைஞர்' கருணாநிதி பிறந்தநாளுக்கு முதல்வர் விஜய் போட்ட பதிவு! -
விஜய்க்கு அரசு பாதுகாப்பு மேல நம்பிக்கை இல்லையா? தனி பாதுகாவலரோடு வருவது ஏன்? லாக் செய்த அதிமுக -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக












Click it and Unblock the Notifications