கிங் பிஷர் விமான சேவைக்கான உரிமம் இடைநிறுத்தம் செய்யப்படும்: மத்திய அரசு எச்சரிக்கை

இது தொடர்பாக அவர் கூறியதாவது:
கிங் பிஷர் நிறுவனம் தமது ஊழியர்களுக்கு ஊதியம் கொடுக்க முடியாமல் திணறி வருகிறது. நிதி நெருக்கடியில் கிங்பிஷர் தவிப்பதாக விமான சேவைகள் முகாமை எண்ணினாலோ அல்லது கூடுதல் கடன் வழங்க இந்திய விமான சேவைகள் அத்தாரிட்டி மறுத்துவிட்டாலோ அந்நிறுவனத்தின் உரிமம் தற்காலிகமாக ரத்து செய்யப்படும்.
விமானசேவையை அந்நிறுவனம் மூடிவிட்டால் பயணிகளுக்கும் ஊழியர்களுக்கும் பாதிப்பு ஏற்படும். ஆனால் உரிமத்தை தற்காலிகமாக ரத்து செய்வதால் அப்படி எதுவும் நிகழ்ந்துவிடாது.
உரிமத்தை தற்காலிகமாக ரத்து செய்வது எனபது அந்நிறுவனம் தமது நெருக்கடியிலிருந்து மீண்டு தமது சேவையை மீண்டும் தொடங்குவதற்கான ஒரு வாய்ப்புதான் என்றார் அவர்.
நெருக்கடியில் கிங்பிஷர்
கிங்பிஷர் விமான சேவை கடும் நிதி நெருக்கடியில் சிக்கித் தவித்து வருகிறது. ஊழியர்களுக்கு 3 மாத காலமாக ஊதியம் வழங்கவில்லை.
மேலும் தமது விமானசேவைகளையும் திடீரென்று முன்னறிவிப்பின்றி அடிக்கடி நிறுத்தியும் விடுகிறது.
வெளிநாட்டு நிறுவனங்களுக்கு பங்குகளை விற்க மத்திய அரசு அனுமதித்தால் தமது நிறுவனத்தின் நெருக்கடி தீர்ந்துவிடும் என்பது கிங்பிஷர் நிறுவனத்தின் கோரிக்கை.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications