பலாத்காரங்களை தடுக்க 'நைட் கிளப்'புகளை மூடுங்க: மமதா அதிரடி!

மேற்கு வங்க மாநிலத்தில் கடந்த மாதம் 5ம் தேதி நைட் கிளப்பில் இருந்து இரவு 1 மணிக்கும் மேல் கிளம்பிய 37வயது பெண்ணுக்கு சிலர் லிப்ட் கொடுத்து காரில் வைத்து பலாத்காரம் செய்தனர். இந்த சம்பவத்தையடுத்து தான் நைட் கிளப்புகளை சரியாக நள்ளிரவு 12 மணிக்கு மூட வேண்டும் என்று மேற்கு வங்க முதல்வர் மமதா பானர்ஜி உத்தரவிட்டுள்ளார். அவ்வாறு செய்வதன் மூலம் மாநிலத்தி்ல பலாத்கார சம்பவங்கள் நடக்காது என்று அவர் கருதுகிறார். ஆனால் மதமதாவின் இந்த உத்தரவால் நைட் கிளப் உரிமையாளர்கள் கடும் அதிருப்தியடைந்துள்ளனர்.
மேற்கு வங்கத்தில் கடந்த மாதம் மட்டும் பள்ளி மாணவி, காது கேளாத பெண், விதவை உள்பட 6 பெண்கள் பலாத்காரம் செய்யப்பட்டுள்ளனர். ஆனால் இந்த புகார்கள் எல்லாம் தனது அரசுக்கு கெட்டப் பெயர் வாங்கிக் கொடுக்க செய்யப்படும் சதி என்று மமதா தெரிவித்தார். மாநிலத்தில் சட்டம் ஒழுங்கு கெட்டுப்போவதற்கு இடதுசாரிகள் தான் காரணம் என்று அவர் குற்றம் சாட்டியுள்ளார். மேலும் அரசு மருத்துவமனைகளில் பல பச்சிளம் குழந்தைகள் இறந்த சம்பவங்களும் தனது அரசுக்கு அவப்பெயர் வாங்கிக் கொடுக்க இடது சாரிகள் செய்யும் முயற்சி என்று தெரிவித்துள்ளார்.
-
மம்தாவிற்கு பேரிடி.. 60 எம்எல்ஏக்களை தொடர்ந்து 20 எம்பிக்களை தூக்கும் பாஜக? காலியாகும் தி.காங்கிரஸ் -
மம்தாவுக்கு புது பிரச்சனை.. இரண்டாக உடையும் திரிணாமுல் காங்கிரஸ்! யார் அந்த கருப்பு ஆடு? -
மாமூல் தொல்லையில் இருந்து முதல்வர் விஜய் எங்களை காப்பாற்றிவிட்டார்.. டாஸ்மாக் பணியாளர் சங்கம் -
ரூட்டை மாற்றிய இந்திய ஐடி நிறுவனங்கள்.. இனியும் சும்மா இருந்தா வேலைக்கு ஆகாது! -
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்? -
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக -
விஜய்யை இப்படியே விடக்கூடாது.. பாஜக பாணியை கையில் எடுக்கும் திமுக.. பெரிய மாற்றம் வரப்போகுது -
மம்தாவை கதறவிடும் முதல் முறை எம்எல்ஏ.. 60 எம்எல்ஏக்களை அபகரித்தது எப்படி? தி.காங்கிரஸ் பிளவு பின்னணி -
காங்கிரஸுக்கு ராஜ்யசபா சீட்.. அலேக்காக தப்பிக்கும் தவெக! பிளான் இதுதான்! -
அழுதபடி அலிசா அப்துல்லா புகார்.. ஒரே நாளில் திருச்சி சூர்யாவை தூக்கிய போலீஸ்! தலைமறைவான முக்தார்?












Click it and Unblock the Notifications