சென்னை விமான நிலையத்தில் போலீஸ் அதிகாரி- வழக்கறிஞர் இடையே குஸ்தி
சென்னை: சென்னை விமான நிலையத்தில் டெல்லி போலீஸ் அதிகாரி ஒருவரைத் தாக்கியதாக சென்னை உயர்நீதிமன்ற வழக்கறிஞர் கைது செய்யப்பட்டார்.
டெல்லியை சேர்ந்த ஐ.பி.எஸ். அதிகாரி குல்ஷன் குமார். இவர் ஏர் இந்தியா விமானத்தில் செல்வதற்காக விமானநிலையத்தில் வரிசையில் நேற்று இரவு நின்று கொண்டிருந்தார். அப்போது டெல்லி செல்வதற்காக வந்த சென்னை வழக்கறிஞர் ரியாஸ் அகமது கனி, வரிசையில் நிற்காமல் சென்றுள்ளார்.
இதனை குல்ஷன் குமார் தடுத்துள்ளார். இதனால் இருவருக்கும் இடையே சண்டை ஏற்பட்டது மோதலில் முடிந்தது. இந்த விவகாரம் குறித்து விசாரணை நடத்திய போலீஸார் டெல்லி ஐ.பி.எஸ். அதிகாரி குல்ஷனை விடுவித்தனர். பின்னர் அவர் டெல்லி செல்ல அனுமதிக்கப்பட்டார். ஆனால் சென்னை வழக்கறிஞர் ரியாஸ் அகமது கனியை கைது செய்தனர். சென்னை வழக்கறிஞர் கைது செய்யபட்டதைக் கண்டித்து சில வழக்கறிஞர்கள் விமான நிலைய காவல்நிலையம் முன்பாக சிறிது நேரம் ஆர்ப்பாட்டம் நடத்தினர்
-
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்? -
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக -
விஜய்யை இப்படியே விடக்கூடாது.. பாஜக பாணியை கையில் எடுக்கும் திமுக.. பெரிய மாற்றம் வரப்போகுது -
மம்தாவை கதறவிடும் முதல் முறை எம்எல்ஏ.. 60 எம்எல்ஏக்களை அபகரித்தது எப்படி? தி.காங்கிரஸ் பிளவு பின்னணி -
காங்கிரஸுக்கு ராஜ்யசபா சீட்.. அலேக்காக தப்பிக்கும் தவெக! பிளான் இதுதான்! -
அழுதபடி அலிசா அப்துல்லா புகார்.. ஒரே நாளில் திருச்சி சூர்யாவை தூக்கிய போலீஸ்! தலைமறைவான முக்தார்? -
பயங்கரமான ஆளுங்க விஜய்! காங்கிரஸுக்கு தான் சீட்டு.. ஆனா எம்பி எங்களுங்க! ராஜ்சபா சீட்டு யாருக்கு? -
துன்பத்திலும் ஒரு இன்பம்.. மத்திய அமைச்சராகும் நயினார்! தமிழக பாஜக புதிய தலைவர் இவரா? கலகல கமலாலயம்! -
ரூ.72 லட்சம் பணம் அக்கவுண்டில் ஏறியதும் ஊரைவிட்டே ‘எஸ்கேப்’.. மோசடி புகாரில் தவெக நிர்வாகி கைது! -
தவெக பெண் எம்எல்ஏவை அவமானப்படுத்திய சென்னை மேயர் பிரியா? குத்துவிளக்கேற்றுவதில் வெடித்த மோதல்!












Click it and Unblock the Notifications