நிலமோசடி வழக்கில் குடும்பத்தினருடன் எடியூரப்பா நீதிமன்றத்தில் ஆஜர்
பெங்களூர்: நிலமோசடி வழக்கில் கர்நாடக முன்னாள் முதல்வர் எடியூரப்பா தமது குடும்பத்தினருடன் லோக் ஆயுக்தா நீதிமன்றத்தில் ஆஜரானார்.
எடியூரப்பா மற்றும் அவரது 2 மகன்கள், மருமகன், முன்னாள் வீட்டு வசதி துறை அமைச்சர் கிருஷ்ணய்யா ஆகியோர் மீது லோக் ஆயுக்தா நீதிமன்றத்தில் நிலமோசடி வழக்கு தொடரப்பட்டுள்ளது.
கடந்த மாதம் தொடங்கிய இவ்வழக்கு மீதான விசாரணைக்கு எடியூரப்பா மற்றும் குடும்பத்தினர் இதுவரை நீதிமன்றத்தில் ஆஜராகாமல் இருந்து வந்தனர். இந்நிலையில் இம்மாதம் 24-ம் தேதிக்குள் அவர்கள் ஆஜராகாவிட்டால், அவர்களை கைது செய்வதற்கான வாரண்ட் நேற்று பிறப்பிக்கப்பட்டது.
இதனைத் தொடர்ந்து எடியூரப்பா மற்றும் அவரது குடும்பத்தினர், லோக் ஆயுக்தா நீதிபதி சுதீந்திரா முன் இன்று ஆஜராயினர். பின்னர் வழக்கு விசாரணை 24-ம் தேதிக்கு ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.
எடியூரப்பா மற்றும் அவரது 2 மகன்கள், மருமகன், கிருஷ்ணய்யா ஆகியோர் இன்று ஆஜரானதால் அவர்கள்மீது பிறப்பிக்கப்பட்ட ஜாமீனில் வெளிவர முடியாத பிடிவாரண்ட் ரத்து செய்யப்பட்டுள்ளது.
-
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா?












Click it and Unblock the Notifications