சம்பளபடி பாக்கி: ஏர் இந்திய விமானிகள் ஸ்டிரைக்- விமானங்கள் தாமதம்
மும்பை: ஏர் இந்தியா விமானிகளுக்கு வெளிநாட்டு பயணத்தின் போது வழங்கப்படும் பயணப்படி கடந்த 5 மாதங்களாக வழங்கப்படாததை கண்டித்து மும்பையில் இருந்து வெளிநாடுகளுக்கு செல்லும் விமானங்களை இயக்க மறுத்து விமானிகள் போராட்டம் நடத்தினர். இதனால் விமானப் போக்குவரத்து தாமதமானது.
வெளிநாடுகளுக்கு விமானங்களை இயக்கும் விமானிகளுக்கு அங்கு ஏற்படும் செலவுகளை கருத்தில் கொண்டு பயணப்படி வழங்கப்படுகிறது. இந்த நிலையில் ஏர்இந்தியா நிறுவனத்தின் விமானிகளுக்கு கடந்த 5 மாதங்களாக பயணப்படி வழங்கவில்லை.
இதனையடுத்து நேற்று மும்பையில் இருந்து நியூவாக், ஜெத்தா ஆகிய பகுதிகளுக்கு செல்லும் விமானங்களை இயக்க மறுத்து விமானிகள் போராட்டம் நடத்தினர். இதனால் விமானப் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
இது குறித்து ஏர் இந்தியா நிறுவன விமானிகள் சங்க உறுப்பினர் ஒருவர் கூறியதாவது,
கடந்த ஆண்டு அக்டோபர் மாதத்திற்கான பயணப்படியில் பாதி தொகை மட்டுமே வழங்கப்பட்டுள்ளது. நவம்பர் மாதத்தில் இருந்து இதுவரை பயணப்படி வழங்கவில்லை என்றார்.
விமானங்கள் புறப்பட தாமதமானது உண்மை தான். ஆனால் விமானிகள் போராட்டம் நடத்தவில்லை என்று ஏர் இந்தியா நிறுவனத்தின் செய்தி தொடர்பாளர் ஒருவர் தெரிவித்தார்.
-
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக -
விஜய்யை இப்படியே விடக்கூடாது.. பாஜக பாணியை கையில் எடுக்கும் திமுக.. பெரிய மாற்றம் வரப்போகுது -
மம்தாவை கதறவிடும் முதல் முறை எம்எல்ஏ.. 60 எம்எல்ஏக்களை அபகரித்தது எப்படி? தி.காங்கிரஸ் பிளவு பின்னணி -
காங்கிரஸுக்கு ராஜ்யசபா சீட்.. அலேக்காக தப்பிக்கும் தவெக! பிளான் இதுதான்! -
அழுதபடி அலிசா அப்துல்லா புகார்.. ஒரே நாளில் திருச்சி சூர்யாவை தூக்கிய போலீஸ்! தலைமறைவான முக்தார்? -
பயங்கரமான ஆளுங்க விஜய்! காங்கிரஸுக்கு தான் சீட்டு.. ஆனா எம்பி எங்களுங்க! ராஜ்சபா சீட்டு யாருக்கு? -
துன்பத்திலும் ஒரு இன்பம்.. மத்திய அமைச்சராகும் நயினார்! தமிழக பாஜக புதிய தலைவர் இவரா? கலகல கமலாலயம்! -
ரூ.72 லட்சம் பணம் அக்கவுண்டில் ஏறியதும் ஊரைவிட்டே ‘எஸ்கேப்’.. மோசடி புகாரில் தவெக நிர்வாகி கைது! -
தவெக பெண் எம்எல்ஏவை அவமானப்படுத்திய சென்னை மேயர் பிரியா? குத்துவிளக்கேற்றுவதில் வெடித்த மோதல்! -
திருச்செந்தூர் முருகனின் விஸ்வரூப தரிசனம்! அடுத்தடுத்து முதல்வர்களான விஜய், டி.கே.சிவக்குமார்!












Click it and Unblock the Notifications