அதிமுக வெற்றிக்கு திமுகவின் திருமங்கலம் பார்முலா உதவியுள்ளது-தா.பா.

திருச்சியில் இது குறித்து இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மாநில செயலாளர் தா.பாண்டியன் செய்தியாளர்களிடம் கூறியதாவது:
கூடங்குளம் விஷயத்தில் அரசின் முடிவு சரியானது. மாநிலத்தில் நிலவும் மின்வெட்டை தவிர்க்க முடியாமல் எடுக்கப்பட்ட முடிவாகும். ஆனால், போராட்டக் குழுவினர் தெரிவித்து வரும் அச்சத்துக்கும் நியாயமான காரணம் உள்ளது.
இதுவரை வெளியான, 12 ஐந்தாண்டு திட்டங்களிலும் குடிநீர் பிரச்னைக்கு தீர்வு காணப்படும் என்று கூறப்படவில்லை. தமிழகத்தில் கடந்த மூன்றாண்டில், ஏழரை லட்சம் ஏக்கர் விளை நிலம் கட்டடமாக மாறியுள்ளது. இந்த நிலை, எதிர்காலத்தில் இந்தியாவுக்கு மாபெரும் ஆபத்தை ஏற்படுத்தும்.
அ.தி.மு.க. - தி.மு.க. சம பலத்துடன் சங்கரன்கோவிலில் தேர்தல் பணியாற்றியது. இதில் செல்வமுள்ள கட்சியாக தி.மு.க. இருந்தது. அந்த கட்சியிடம் போட்டி அரசாங்கம் நடத்தும் அளவுக்கு பணம் இருந்தது.
தி.மு.க. விதைத்த திருமங்கலம் பார்முலா என்ற விதையை, தற்போது அ.தி.மு.க. சங்கரன்கோவிலில் அறுவடை செய்துள்ளது.
நலத்திட்டங்கள் தொடர வேண்டும் என்ற காரணத்துக்காகத் தான் மக்கள், அ.தி.மு.க.-வை ஆதரித்துள்ளனர். மத்திய ஆட்சியில் நல்ல தலைமை இல்லை. அதனால் தான், மத்திய அமைச்சரை மாநில முதல்வர் நியமிக்கிறார் என்றார்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications