வரி விதிப்பை கண்டித்து நாளை முதல் ஒரு வாரத்திற்கு தமிழக நகைக் கடைகள் அடைப்பு

நாடாளுமன்றத்தில் பொது பட்ஜெட் தாக்கல் செய்த மத்திய நிதியமைச்சர் பிரணாப் முகர்ஜி தங்கம் இறக்குமதிக்கு கூடுதல் வரி விதித்தார். இதையடுத்து ஏற்கனவே விண்ணைத் தொடும் அளவுக்கு உள்ள தங்கத்தின் விலை மேலும் உயர்ந்தது.
இந்த கூடுதல் வரிவிதிப்பைக் கண்டித்து நகைக்கடைகள் அடைக்கப்பட்டிருந்தன. ஆனால் சில நாட்கள் கழி்த்து நகைக்கடைகள் திறக்கப்பட்டு வழக்கம் போல் இயங்கி வருகின்றன. கடைகளைத் திறந்தாலும் தங்கம் மீதான கலால் வரியை ரத்து செய்ய வேண்டும் என்று நகைக்கடை உரிமையாளர்களும், தொழிலாளர்களும் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றனர்.
இந்நிலையில் நகைக்கடை உரிமையாளர்கள் மற்றும் தொழிலாளர்கள் கலந்து கொண்ட கூட்டம் நடந்தது. அதில் தங்க நகைகள் மீதான கலால் வரியை ரத்து செய்யக் கோரிக்கை எழுப்பப்பட்டது. கலால் வரிக்கு எதிர்ப்பு தெரிவி்ககும் வகையில் நாளையில் இருந்து 7 நாட்களுக்கு தமி்ழகத்தில் உள்ள நகைக்கடைகளை மூடுவது என்று முடிவு செய்யப்பட்டுள்ளது. இந்த கடையடைப்பு போராட்டத்தில் 60,000 கடைகள் பங்கேற்கும் என்று கூறப்படுகிறது.
-
2026 தங்கம் வெள்ளி விலை சரியப்போகுது.. இந்த ஜூனில் வெடிக்க போகும் பலூன்? வல்லுநர்கள் கணிப்பு -
கிலோவுக்கு 1000000 தள்ளுபடி! 15% இறக்குமதி வரி.. இந்தியாவில் மீண்டும் தலைதூக்கும் தங்கக் கடத்தல்? -
இந்தியாவில் வீடுகளில் தேங்கி கிடக்கும் 32,000 டன் தங்கம்.. மறுசுழற்சி செய்ய விரும்பும் மோடி! ஏன்? -
தங்க திருட்டு வழக்கில் கைதான தம்பதியின் செயலால்... தாம்பரம் சேலையூர் போலீசாருக்கு பெரிய சிக்கல் -
நான் வந்துட்டேன்.. மீண்டும் கெத்தாக திரும்பிய தங்கம்! டாலரால் தலைகீழான மார்க்கெட்! அடுத்து என்ன? -
இனி தங்கம் உங்க கையில விளையாடும்! தமிழ்நாடு அரசின் சூப்பர் அறிவிப்பு! 5 நாள் ட்ரெய்னிங் போதும்! -
சும்மா துங்கும் பொக்கிஷம்.. இந்திய வீடு, கோயில்கள் முடங்கிய 32,000 டன் தங்கம்! மத்திய அரசின் ப்ளான்! -
ஆட்டம் போடும் அமெரிக்க டாலர்.. கோடிக்கணக்கான ரூபாய் தங்கத்தை விற்ற ரிசர்வ் வங்கி! இது தான் காரணமா? -
சேலத்தில் விசிக பிரமுகருக்கு 20 பவுன் தங்க மாலை.. மனைவியான பெண் போலீஸ் ஏட்டு சர்ப்ரைஸ் -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம்












Click it and Unblock the Notifications