தூத்துக்குடி மாவட்டத்தில் விசைப்படகுகள் 45 நாட்கள் மீன்பிடிக்க தடை

ஒவ்வொரு ஆண்டும் கடலில் மீன்கள் இனப்பெருக்கத்தை கருத்தில் கொண்டு விசைப்படகுகள் மூலம் ஆழ்கடலுக்கு சென்று மீன் பிடிப்பதற்கு தடை விதிக்கப்படுவது வழக்கம். இந்த ஆண்டும் இந்த தடையானது வரும் 15ம் தேதி முதல் விதிக்கப்படுகிறது. தொடர்ந்து இந்த தடை காலம் 45 நாட்களுக்கு அதாவது வரும் மே மாதம் வரையில் நீடிக்கிறது.
இந்த தடைகாலத்தில் விசைப்படகுகள் மீன்பிடிக்க செல்லாமல் துறைமுகத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருக்கும். இந்த தடை காரணமாக தூத்துக்குடியில் 300க்கும் மேற்பட்ட விசைப்படகுள் மீன்பிடிக்க செல்லாது. இந்த கால கட்டத்தில் விசைப்படகு மீனவர்கள் தங்கள் படகுகளை பராமரித்தல், மீன் வலைகளை பின்னுதல் உள்ளிட்ட பணிகளில் ஈடுபடுவது வழக்கம்.
கடலுக்கு செல்ல முடியாததால் விசைப்படகு மீனவர்கள் தொழில் மற்றும் வருவாய் இன்றி தவிக்கும் நிலை ஏற்படும். இதனால் அரசு அவர்களுக்கு ரூ.4,000 நிவாரண தொகையாக வழங்கி வருகிறது. தூத்துக்குடியில் இந்த தடை காலம் 15ம் தேதி முதல் துவங்குகிறது. இதனால் மீன்கள் வரத்து குறைந்து விலை உயரும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
-
உள்ளே யாரு, அவனை வெளியே வர சொல்லு! வசமா பிடிபட்ட மனைவி.. தப்பிய கணவனை சுற்றி வளைத்த தஞ்சாவூர் போலீஸ் -
மாமூல் தொல்லையில் இருந்து முதல்வர் விஜய் எங்களை காப்பாற்றிவிட்டார்.. டாஸ்மாக் பணியாளர் சங்கம் -
ரூட்டை மாற்றிய இந்திய ஐடி நிறுவனங்கள்.. இனியும் சும்மா இருந்தா வேலைக்கு ஆகாது! -
மேகதாதுவில் அணை கட்ட தமிழகத்தின் அனுமதி தேவையில்லை.. கர்நாடக முதல்வரானதும் டிகே சிவக்குமார் பேச்சு -
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்? -
தமிழகம் முழுவதும் டாஸ்மாக் கடைகள், பார்களை தனியாரிடம் ஒப்படைக்க திட்டம்? விஜய் எடுக்க போகும் முடிவு? -
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக -
விஜய்யை இப்படியே விடக்கூடாது.. பாஜக பாணியை கையில் எடுக்கும் திமுக.. பெரிய மாற்றம் வரப்போகுது -
டாஸ்மாக் தனியார் மயம் ஆகிறதா? மிகப்பெரிய சீர்திருத்தம் வரப்போகிறது.. அமைச்சர் விக்னேஷ் தகவல் -
விஜய் அமைச்சரவை கூட்டத்தின் Exclusive Footage.. திமுக ஐடி விங் பதிவிட்ட வீடியோ!












Click it and Unblock the Notifications