குற்றாலம் மெயினருவியில் குளிக்கத் தடை நீக்கம்: மக்கள் மகிழ்ச்சி
தென்காசி: குற்றாலம் பேரருவியில் குளிக்க விதிக்கப்பட்டிருந்த தடை கடந்த ஞாயிற்றுக்கிழமை நள்ளிரவில் நீக்கப்பட்டது.
தற்போது வாட்டி எடுக்கும் வெயிலில் இருந்து தப்பிக்க மக்கள் குளிர் பிரதேசங்கள், அருவிகள் இருக்கும் இடங்களில் குவிந்து வருகின்றனர். ஊட்டி, கொடைக்கானல், குற்றாலம் ஆகிய இடங்களில் சுற்றுலா பயணிகள் அதிக அளவில் காணப்படுகின்றனர். கோடை காலத்தின் துவக்கத்திலேயே தமிழகத்தில் வெயிலின் தாக்கம் அதிகம் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில் குற்றாலம் பகுதியில் கடந்த ஞாயிற்றுக்கிழமை இரவு கனமழை பெய்தது. இதனால் அங்குள்ள பேரருவியில் திடீர் என்று வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இதையடுத்து பேரருவியில் குளி்க்க சுற்றுலாப் பயணிகளுக்கு தடை விதிக்கப்பட்டது. வெள்ளம் குறைந்ததையடுத்து குளிக்க விதிக்கப்பட்டிருந்த தடை நள்ளிரவில் நீக்கப்பட்டது.
குற்றாலம் ஐந்தருவியில் நான்கு கிளைகளில் தண்ணீர் அளவு குறைவாக இருக்கிறது. இருப்பினும் மக்கள் அதிலும் ஆனந்தமாகக் குளித்து மகிழ்கின்றனர்.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
சோறு இல்லைனா விளையாட முடியுமா? விவசாயத்தை விட விளையாட்டு கஷ்டம் என்ற ஆதவ்விற்கு கஸ்தூரி ராஜா கேள்வி












Click it and Unblock the Notifications