தந்தை வழியில் மதுரை காமராஜர் பல்கலைக்கழக துணை வேந்தரான கல்யாணி மதிவாணன்

மதுரை காமராஜர் பல்கலைக்கழகத்தின் புதிய துணை வேந்தராக பேராசிரியை கல்யாணி மதிவாணன் நியமிக்கப்பட்டார். அவர் நேற்று பொறுப்பேற்றுக் கொண்டார். முன்னதாக அவர் முதல்வர் ஜெயலலிதாவை நேரில் சந்தித்து ஆசி பெற்றார்.
இது குறித்து அவர் செய்தியாளர்களிடம் கூறுகையில்,
என்னை இந்த பொறுப்புக்கு நியமித்த முதல்வர் ஜெயலலிதாவுக்கு நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். எனது தந்தை இதே பல்கலைக்கழகத்தில் துணை வேந்தராக பணியாற்றியுள்ளார். இந்த பல்கலைக்கழக வளர்ச்சிக்கு என்னால் முடிந்த பணிகளை செய்வேன் என்றார்.
சென்னை எத்திராஜ் கல்லூரியில் ஆங்கிலத் துறை தலைவராக பணியாற்றிய கல்யாணி மதிவாணனுக்கு ஒரு மகன், ஒரு மகள் உள்ளனர்.
முன்னாள் துணை வேந்தர் கற்பக குமரவேலின் பதவிக்காலம் கடந்த ஆண்டு ஏப்ரல் மாதம் முடிந்தது. அதில் இருந்து சுமார் ஒரு ஆண்டு காலம் பல்கலைக்கழகம துணை வேந்தர் இன்றி செயல்பட்டது. காமராஜர் பல்கலைக்கழக வரலாற்றில் முதன்முறையாக துணை வேந்தர் இன்றி பட்டமளிப்பு விழா கடந்த மார்ச் மாதம் 28ம் தேதி நடந்தது என்பது குறிப்பிடத்தக்கது.
-
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்!












Click it and Unblock the Notifications