சங்கரராமன் மனைவி-மகனிடம் மறு விசாரணை கூடாது: ஜெயேந்திரர்

வரதராஜ பெருமாள் கோவில் மேலாளர் சங்கராமன் கொலை வழக்கு விசாரணை புதுச்சேரி முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் நீதிபதி முருகன் முன்னிலையில் நடந்து வருகிறது. இந்த வழக்கில் சாட்சிகளிடம் விசாரணை மற்றும் குறுக்கு விசாரணை முடிவடைந்து தற்போது வழக்கறிஞர்கள் வாதம் நடைபெற்று வருகிறது.
இந் நிலையில் கொலை செய்யப்பட்ட சங்கரராமனின் மனைவி பத்மா, மகன் ஆனந்த் சர்மா ஆகியோர் தங்களிடம் மறு விசாரணை நடத்த வேண்டும் என்ற கோரிக்கை மனுவை கடந்த சில நாட்களுக்கு முன்பு நீதிபதி முருகனிடம் கொடுத்தனர்.
அந்த மனுவில் தங்களை சிலர் மிரட்டியதால் சாட்சியத்தை மாற்றி அளித்தோம். எனவே தங்களிடம் மறு விசாரணை நடத்த வேண்டும் கூறி இருந்தனர்.
இந்த மனுவுக்கு எதிராக, குற்றம் சாட்டப்பட்டவர்களில் சுந்தரேச அய்யர், அப்பு, கதிரவன் ஆகியோர் பதில் மனு தாக்கல் செய்தனர். அதில், மறு விசாரணை நடத்த ஆட்சேபனை தெரிவித்திருந்தனர்.
அதே போல சங்கரராமன் கொலை வழக்கு மீது மறு விசாரணை நடத்தக்கூடாது என்று ஜெயேந்திரர், விஜயேந்திரர் ஆகியோரும் எதிர்மனு தாக்கல் செய்துள்ளனர்.
இந்த மனு மீதான விசாரணை இன்று நடைபெறுகிறது.
எங்களுக்கு ஆட்சேபணையில்லை-தமிழக அரசு:
சங்கரராமனின் மனைவி, மகனிடம் மீண்டும் விசாரிக்க எங்களுக்கு எந்த ஆட்சேபணையும் இல்லை என்று நீதிமன்றத்தில் தமிழக அரசு தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications