கட்சிப் பணியாற்றப் போகிறோம், அமைச்சர் பதவி வேண்டாம்: வயலார் ரவி, ரமேஷ், ஆசாத், குர்ஷித்
டெல்லி: மத்திய அமைச்சர்கள் வயலார் ரவி, குலாம் நபி ஆசாத், ஜெய்ராம் ரமேஷ் மற்றும் சல்மான் குர்ஷித் ஆகியோர் தங்களுக்கு அமைச்சர் பதவி வேண்டாம் என்று காங்கிரஸ் தலைவர் சோனியா காந்திக்கு கடிதம் எழுதியுள்ளனர்.
வெளிநாடு வாழ் நலத்துறை அமைச்சர் வயலார் ரவி, மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் குலாம் நபி ஆசாத், ஊரக வளர்ச்சித் துறை அமைச்சர் ஜெய்ராம் ரமேஷ் மற்றும் மத்திய சட்டத்துறை அமைச்சர் சல்மான் குர்ஷித் ஆகியோர் காங்கிரஸ் தலைவர் சோனியா காந்திக்கு கடிதம் ஒன்றை எழுதியுள்ளனர்.
அந்த கடிதத்தில் அவர்கள் கூறியிருப்பதாவது,
எங்களுக்கு அமைச்சர் பதவி எல்லாம் வேண்டாம். நாங்கள் காங்கிரஸ் கட்சிக்காக பாடுபடவே விரும்புகிறோம். அதனால் எங்களை அமைச்சர் பதவிகளில் இருந்து விடுவிக்குமாறு கேட்டுக் கொள்கிறோம் என்று அவர்கள் அதில் குறிப்பிட்டுள்ளனர்.
4 மத்திய அமைச்சர்கள் திடீர் என்று கூட்டாக பதவி வேண்டாம் கட்சிக்காக உழைக்கப் போகிறோம் என்று கோரிக்கை விடுத்துள்ளது அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
சோறு இல்லைனா விளையாட முடியுமா? விவசாயத்தை விட விளையாட்டு கஷ்டம் என்ற ஆதவ்விற்கு கஸ்தூரி ராஜா கேள்வி












Click it and Unblock the Notifications