கூடங்குளம் மின்சாரத்தை தமிழகத்திற்கே கொடுத்திடுங்களேன்: பிரதமருக்கு ஜெ. மீண்டும் கடிதம்

இது குறித்து அவர் பிரதமர் மன்மோகன் சிங்கிற்கு எழுதிய கடிதத்தில் கூறியிருப்பதாவது,
கூடங்குளம் அணுமின் நிலையத்தில் இருந்து உற்பத்தி செய்யப்படும் மின்சாரம் முழுவதையும், தமிழகத்தின் தேவைக்கே ஒதுக்க வேண்டும் என்று முன்பு கோரி இருந்தேன். எனது இந்த கோரிக்கை மீது மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கை விபரங்களை தெரிந்து கொள்ள விரும்புவதாக மார்ச் 31ம் தேதி தங்களுக்கு கடிதம் எழுதியிருந்தேன்.
ஆனால் அது பற்றிய விவரம் இதுவரை கிடைக்கவில்லை. 1000 மெகாவாட் மின் உற்பத்தி திறன் கொண்ட, முதல் யூனிட்டில் அடுத்த சில நாட்களில் அணு எரிபொருள் நிரப்பும் பணி நடைபெற இருப்பதாக நான் அறிகிறேன். அப்படி எரிபொருள் நிரப்பும் பணி தொடங்கி முடிவடைந்துவிட்டால், அடுத்த 20 நாளிலோ அல்லது சிறிது நாட்களிலோ முதல் யூனிட்டில் இருந்து மின் உற்பத்தி தொடங்கிவிடும்.
இந்த பின்னணியில் முந்தைய எனது கோரிக்கையை மீண்டும் தங்களுக்கு நினைவு படுத்த விரும்புகிறேன். எங்கள் மாநிலத்தின் நியாயமான கோரிக்கையை ஏற்று, தேவையான நடவடிக்கையை தாங்கள் எடுப்பீர்கள் என்று நம்புகிறேன். இது தொடர்பாக தங்களிடம் இருந்து சாதகமான பதிலை ஆவலுடன் எதிர்பார்த்து இருக்கிறேன் என்று அவர் அதில் தெரிவித்துள்ளார்.
-
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார்












Click it and Unblock the Notifications