நெல்லையில் ரூ14 கோடியில் ஒருவழிப்பாதை மேம்பாலம் அமைக்க திட்டம் தயாரிப்பு
திருநெல்வேலி: திருநெல்வேலியில் தொடர்ந்து நீடித்து வரும் போக்குவரத்து நெரிசலை சமாளிக்க பாளை.முருகன் குறிச்சி சிக்னலில் ரூ14 கோடியில் ஒருவழிப் பாதை மேம்பாமல் அமைக்க திட்டம் தயாரிக்கப்பட்டு வருகிறது.
திருநெல்வேலி நகரில் போக்குவரத்து நெரிசல் தீர்க்க முடியாத தலைவலியாக இருந்து வருகிறது. புதிய 4 வழிச்சாலை திறக்கப்பட்ட பின்னரும் மாநகருக்குள் போக்குவரத்து நெரிசல் தீர்ந்த பாடில்லை. குலவணிகர்புரம் ரயில்வே கேட் பகுதியில் தொடங்கப்பட்ட ஒய் வடிவ மேம்பாலம் பணியானது மாற்றுப் பாதை இல்லாத காரணத்தால் தாமதமாகி வருகிறது. தச்சநல்லூர் ரயில்வே கேட் மேம்பாலம் அமைக்கும் பணி இனிதான் நடைபெற உள்ளது.
இதனால் போக்குவரத்து நெருக்கடியை குறைக்கும வகையில் ஒருவழிப்பாதை மேம்பாலம் ஒன்றை அமைக்க தீர்மானிக்கப்பட்டது. பாளை முருகன்குறிச்சி சிக்னலில் இருந்து மார்க்கெட் வரையில் ஒரு வழிப்பாதை மேம்பாலம் அமைத்தால் ஓரளவு போக்குவரத்து நெரிசலுக்கு தீர்வு காண முடியும் எனவும் ஆலோசிக்கப்பட்டது. இதனையடுத்து ஒற்றை தூண்களுடன் 5.5 மீட்டர் (16 அடி) உயரத்தில் 900 மீட்டர் தூரம் இந்த பாலம் கட்டி முடிக்க திட்டம் தயாரிக்கப்பட்டு வருகிறது.
-
மாமூல் தொல்லையில் இருந்து முதல்வர் விஜய் எங்களை காப்பாற்றிவிட்டார்.. டாஸ்மாக் பணியாளர் சங்கம் -
ரூட்டை மாற்றிய இந்திய ஐடி நிறுவனங்கள்.. இனியும் சும்மா இருந்தா வேலைக்கு ஆகாது! -
மேகதாதுவில் அணை கட்ட தமிழகத்தின் அனுமதி தேவையில்லை.. கர்நாடக முதல்வரானதும் டிகே சிவக்குமார் பேச்சு -
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்? -
தமிழகம் முழுவதும் டாஸ்மாக் கடைகள், பார்களை தனியாரிடம் ஒப்படைக்க திட்டம்? விஜய் எடுக்க போகும் முடிவு? -
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக -
விஜய்யை இப்படியே விடக்கூடாது.. பாஜக பாணியை கையில் எடுக்கும் திமுக.. பெரிய மாற்றம் வரப்போகுது -
டாஸ்மாக் தனியார் மயம் ஆகிறதா? மிகப்பெரிய சீர்திருத்தம் வரப்போகிறது.. அமைச்சர் விக்னேஷ் தகவல் -
விஜய் அமைச்சரவை கூட்டத்தின் Exclusive Footage.. திமுக ஐடி விங் பதிவிட்ட வீடியோ! -
திருச்செந்தூர் முருகனின் விஸ்வரூப தரிசனம்! அடுத்தடுத்து முதல்வர்களான விஜய், டி.கே.சிவக்குமார்!












Click it and Unblock the Notifications