ட்ரீம்லைனர் விமான பயிற்சி விவகாரத்தால் ஏர் இந்தியா விமானிகள் வேலை நிறுத்தம்?
Subscribe to Oneindia Tamil

ஏர் இந்தியாவில் இந்தியன் ஏர்லைன்சை இணைப்பதற்கு முன்பு, இந்தியன் ஏர்லைன்சில் வேலை பார்த்த விமானிகளுக்கு போயிங் 787 ரக ட்ரீம்லைனர் விமானத்தை இயக்குவதற்கு பயிற்சி அளிக்க நிர்வாகம் திட்டமிட்டுள்ளது. இதற்கு கடும் எதிர்ப்பு எழுந்துள்ளது.
இதனால் ஏர் இந்தியாவில் தொடர்ந்து பணியாற்றி வரும் விமானிகள் போர்க்கொடி தூக்கி நேற்று பணிக்கு வராமல் தங்களது அதிருப்தியை வெளிப்படுத்தியுள்ளனர்.
பல விமானிகள் உடல்நலம் சரியில்லை என்று கூறி திடீரென வேலைக்கு வராமல் கட் அடித்தனர். இதனால் டெல்லியில் இருந்து சிங்கப்பூருக்கு நேற்று செல்ல வேண்டிய விமானம் ரத்து செய்யப்பட்டன. மேலும் நியூயார்க் மற்றும் டொரண்டோவிற்கு செல்ல வேண்டிய 2 விமானங்கள் 16 மணி நேரம் தாமதமாகப் புறப்பட்டன.
More From
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
சோறு இல்லைனா விளையாட முடியுமா? விவசாயத்தை விட விளையாட்டு கஷ்டம் என்ற ஆதவ்விற்கு கஸ்தூரி ராஜா கேள்வி












Click it and Unblock the Notifications