யார் பெயரையும் நான் சோனியாவிடம் பரி்ந்துரைக்கவில்லை-பவார்
மும்பை: சோனியா காந்தியை கடந்த மாதம் சந்தித்தபோது குடியரசுத் தலைவர் தேர்தலுக்கான வேட்பாளராக யாரையும் தான் பரிந்துரைக்கவில்லை என்று தெரிவித்துள்ளார் தேசியவாத காங்கிரஸ் தலைவரும், மத்திய அமைச்சருமான சரத் பவார்.
இதுகுறித்து அவர் கூறுகையில், கடந்த மாதம் சோனியா காந்தியை நான் சந்தித்தபோது குடியரசுத் தலைவர் வேட்பாளர் தொடர்பாக பேசவில்லை. நான் யாருடைய பெயரையும் குறிப்பிடவில்லை. அவரும் யாருடைய பெயரையும் சொல்லவில்லை. இதுதொடர்பாக அனைத்துக் கட்சிகளுடனும் ஆலோசிக்க வேண்டியது அவசியம்.
இப்போது பெயரை பரிந்துரைத்து விவாதிக்கத் தேவையில்லை. அனைத்துக் கட்சிகளின் கருத்துக்களை அறிந்து முடிவெடுக்கலாம் என்றுதான் நான் சோனியாவிடம் தெரிவித்தேன்.
பிரணாப் முகர்ஜி முன்னணியில் இருக்கிறாரா என்ற கேள்விக்கெல்லாம் என்னால் பதிலளிக்க முடியாது. இப்போது அதற்கான நேரம் இல்லை என்றார் அவர்.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
சோறு இல்லைனா விளையாட முடியுமா? விவசாயத்தை விட விளையாட்டு கஷ்டம் என்ற ஆதவ்விற்கு கஸ்தூரி ராஜா கேள்வி












Click it and Unblock the Notifications