சொத்துக் குவிப்பு வழக்கு: சிபிஐ முன்பு ஆஜரானார் ஜெகன்மோகன் ரெட்டி! எந்த நேரத்திலும் கைது?

ஜெகன்மோகன் ரெட்டியின் தந்தை ஒய்.எஸ்.ராஜசேகரெட்டி முதலமைச்சராக இருந்தபோது அதிகாரத்தை முறைகேடாகப் பயன்படுத்தி அமைச்சர்கள் பலரது ஆதரவுடன் வருமானத்துக்கு அதிகமாக சொத்துக் குவித்தார் ஜெகன்மோகன் ரெட்டி என்பது சி.பி.ஐ.யின் குற்றச்சாட்டு. இந்த வழக்கில் நேற்று ஆந்திர மாநில கலால்துறை அமைச்சர் வெங்கட்ரமணா கைது செய்யப்பட்டிருந்தார்.
இந்நிலையில் ஜெகனை விசாரணைக்கு ஆஜராகக் கோரி சி.பி.ஐ. நோட்டீசும் அனுப்பியிருந்தது. இதனால் ஜெகன்மோகன் ரெட்டி எப்போது வேண்டுமானாலும் கைது செய்யப்படலாம் என்ற சூழ்நிலை உருவானது. ஜெகன் கைது செய்யப்பட்டால் அவரது ஆதரவாளர்களால் சட்டம் ஒழுங்கு பாதிக்கப்படும் என்பதற்காக ஹைதராபாத் நகரில் 144 தடை உத்தரவு அமல்படுத்தப்பட்டு கூடுதல் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
இதனிடையே இன்று காலை ஹைதரபாத்தில் உள்ள சி.பி.ஐ. அலுவலகத்துக்கு தமது ஆதரவாளர்கள் புடைசூழ ஜெகன்மோகன் ரெட்டி ஆஜராகியுள்ளார். இன்றைய விசாரணையின் போது ஜெகன்மோகன் ரெட்டி கைது செய்யப்படலாம் என்று கூறப்படுகிறது. இதனால் ஆந்திர மாநிலத்தில் பதற்றமான சூழ்நிலை நிலவி வருகிறது.
-
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்? -
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக -
விஜய்யை இப்படியே விடக்கூடாது.. பாஜக பாணியை கையில் எடுக்கும் திமுக.. பெரிய மாற்றம் வரப்போகுது -
மம்தாவை கதறவிடும் முதல் முறை எம்எல்ஏ.. 60 எம்எல்ஏக்களை அபகரித்தது எப்படி? தி.காங்கிரஸ் பிளவு பின்னணி -
காங்கிரஸுக்கு ராஜ்யசபா சீட்.. அலேக்காக தப்பிக்கும் தவெக! பிளான் இதுதான்! -
அழுதபடி அலிசா அப்துல்லா புகார்.. ஒரே நாளில் திருச்சி சூர்யாவை தூக்கிய போலீஸ்! தலைமறைவான முக்தார்? -
பயங்கரமான ஆளுங்க விஜய்! காங்கிரஸுக்கு தான் சீட்டு.. ஆனா எம்பி எங்களுங்க! ராஜ்சபா சீட்டு யாருக்கு? -
துன்பத்திலும் ஒரு இன்பம்.. மத்திய அமைச்சராகும் நயினார்! தமிழக பாஜக புதிய தலைவர் இவரா? கலகல கமலாலயம்! -
ரூ.72 லட்சம் பணம் அக்கவுண்டில் ஏறியதும் ஊரைவிட்டே ‘எஸ்கேப்’.. மோசடி புகாரில் தவெக நிர்வாகி கைது! -
தவெக பெண் எம்எல்ஏவை அவமானப்படுத்திய சென்னை மேயர் பிரியா? குத்துவிளக்கேற்றுவதில் வெடித்த மோதல்!












Click it and Unblock the Notifications