என் அம்மாவை கொன்றது முஷாரப் தான்: பெனாசிர் மகன் பிலாவல் குற்றச்சாட்டு

அமெரிக்காவுக்கு சென்றுள்ள பிலாவல் இது தொடர்பாக தொலைக்காசி ஒன்றுக்கு அவர் அளித்த நேர்காணலில் கூறியுள்ளதாவது
முஷாரப்தான் என்னுடைய அம்மாவை படுகொலை செய்தவர். அவர்தான் இந்தப் படுகொலைக்கு பொறுப்பேற்கவேண்டும். என்னுடைய அம்மாவுக்கு வந்திருந்த மிரட்டல்கள் குறித்து முஷாரப்புக்கு நன்கு தெரியும். முஷாரப்பும் கூட எனது அம்மாவை மிரட்டியிருந்தார். அவர் நாட்டில் எமர்ஜென்சியை நடைமுறைப்படுத்தியிருந்தார்.
முஷாரப்புக்கு பாகிஸ்தானில் ஜனநாயகம் திரும்ப வேண்டும் என்பதில் அக்கறை இல்லை. இதனால் என்னுடைய அம்மா அவருக்கு எதிராகப் பேசினார். அதைத் தொடர்ந்து அவருக்கான பாதுகாப்பு குறைக்கப்பட்டது.
தற்போது பாகிஸ்தான் மக்கள் கட்சியின் தலைவராக இருக்கிறேன். கடந்த தேர்தலின் போது பிரச்சாரத்தில் ஈடுபடவில்லை. வரும் தேர்தலில் முக்கியப் பங்காற்றுவேன். என்னால் முடிந்தவகையில் என் நாட்டு மக்களுக்கு உதவி செய்வேன்.
எனக்கு பாகிஸ்தான் அரசு மீது நம்பிக்கை உள்ளது. என்னுடைய தாயாருக்கு பாதுகாப்பைக் குறைத்தது போன்ற ஒருநிலைமை நிச்சயம் இப்போது இல்லை என்றே கூறலாம் என்றார் அவர்.
-
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக -
விஜய்யை இப்படியே விடக்கூடாது.. பாஜக பாணியை கையில் எடுக்கும் திமுக.. பெரிய மாற்றம் வரப்போகுது -
மம்தாவை கதறவிடும் முதல் முறை எம்எல்ஏ.. 60 எம்எல்ஏக்களை அபகரித்தது எப்படி? தி.காங்கிரஸ் பிளவு பின்னணி -
காங்கிரஸுக்கு ராஜ்யசபா சீட்.. அலேக்காக தப்பிக்கும் தவெக! பிளான் இதுதான்! -
அழுதபடி அலிசா அப்துல்லா புகார்.. ஒரே நாளில் திருச்சி சூர்யாவை தூக்கிய போலீஸ்! தலைமறைவான முக்தார்? -
பயங்கரமான ஆளுங்க விஜய்! காங்கிரஸுக்கு தான் சீட்டு.. ஆனா எம்பி எங்களுங்க! ராஜ்சபா சீட்டு யாருக்கு? -
துன்பத்திலும் ஒரு இன்பம்.. மத்திய அமைச்சராகும் நயினார்! தமிழக பாஜக புதிய தலைவர் இவரா? கலகல கமலாலயம்! -
ரூ.72 லட்சம் பணம் அக்கவுண்டில் ஏறியதும் ஊரைவிட்டே ‘எஸ்கேப்’.. மோசடி புகாரில் தவெக நிர்வாகி கைது! -
தவெக பெண் எம்எல்ஏவை அவமானப்படுத்திய சென்னை மேயர் பிரியா? குத்துவிளக்கேற்றுவதில் வெடித்த மோதல்! -
திருச்செந்தூர் முருகனின் விஸ்வரூப தரிசனம்! அடுத்தடுத்து முதல்வர்களான விஜய், டி.கே.சிவக்குமார்!












Click it and Unblock the Notifications