கேரளாவில் முன்கூட்டியே துவங்கும் தென்மேற்கு பருவமழை
Subscribe to Oneindia Tamil

ஆண்டுதோறும் கேரளாவில் ஜூன் முதல் தேதி தென்மேற்கு பருவமழை பெய்யத் துவங்குவது வழக்கம். இதற்கான பருவ நிலை, காற்று ஆகியவை மே மாத மத்தியில் மடாஸ்கர் நாட்டின் கடலோரப் பகுதியில் துவங்கி, இந்தியாவுக்குள் நுழையும் போது கேரளாவில் தென்மேற்கு பருவமழை காலம் துவங்கும். அதுபோன்ற சூழ்நிலை தற்போது, வங்க கடலில் உட்பகுதியிலும், அந்தமான் தீவுப் பகுதியிலும் காணப்படுகிறது. இதனால் ஜூன் முதல் தேதி துவங்க வேண்டிய பருவமழை முன்னதாகவே துவங்க வாய்ப்பு ஏற்பட்டுள்ளது என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
தற்போதே மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் சாரல் காற்றின் வேகம் மேலும் அதிகரித்து பருவ மழை தொடங்குவதற்கான ஆரம்ப அறிகுறிகளோடு மேகக் கூட்டங்கள் மலை முகடுகளை தழுவி செல்லத் தொடங்கியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
More From
-
லேட்டாக தொடங்கிய தென்மேற்கு பருவமழை.. இந்த ஆண்டு கொஞ்சம் சிக்கல்தான்! IMD கொடுத்த வார்னிங்! -
சென்னை உட்பட.. 25 மாவட்டங்களுக்கு பறந்த மழை அலர்ட்! அடுத்த 3 மணி நேரம் உஷார்! -
வேலூர் டூ கன்னியாகுமரி.. ரூட்டை மாற்றிய மழை! 16 மாவட்டங்களுக்கு வார்னிங்.. உஷார் மக்களே! -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா? -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ்












Click it and Unblock the Notifications