இங்கிலாந்தில் கல்லறை முன்பு நடந்த காதல் திருமணம்
லண்டன்: காற்று வாங்கக் கூட கல்லறை பக்கம் செல்ல மனிதர்கள் தயங்கும் நிலையில் அங்கு தங்களது திருமணத்தையே தடபுடலாக நடத்தியுள்ளது காதல் ஜோடி ஒன்று.
உலகத்தில் வாழும் ஒவ்வொரு மனிதனுக்கும் தனது வாழ்நாளில் மறக்க முடியாத நிகழ்ச்சி திருமணம். மேலை நாடுகளில் உள்ள சிலர் தங்களது திருமணத்தை விசித்திரமான முறையில் கடலின் நடுவே, கப்பலில், ஆகாய விமானத்தில் என பல்வேறு முறையில் நடத்துகின்றனர்.
அந்த வகையில் இங்கிலாந்தைச் சேர்ந்த டயான் வாலர், ராண்டி ஜார்லேண்ட் என்ற காதல் ஜோடி தங்களது திருமணத்தை கல்லறை ஒன்றின் முன்பு நடத்தியுள்ளனர்.
இவர்கள் இருவரும் 35 ஆண்டுகளுக்கு முன்பு அந்த கல்லறை முன்பு தான் சந்தித்தனர் என்று கூறப்படுகின்றது.
தாய், தந்தை, உறவினர்களின் கல்லறைகளுக்கு மத்தியில் அவர்கள் திருமண பந்தத்தில் இணைந்தனர். இந்த திருமண நிகழ்ச்சியில் (உயிருடன் இருக்கும்) அவரது உறவினர்களும், அதிமுக்கிய நண்பர்களும் மகிழ்ச்சியுடன் கலந்து கொண்டனர்.
-
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா? -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்!












Click it and Unblock the Notifications