ரயில்களில் கடத்தி வரப்பட்ட ஹெராயின், எபிடிரைன்: சர்வதேச மதிப்பு ரூ.13 கோடி!
சென்னை: சென்னை மத்திய வருவாய் புலனாய்வுத்துறை அதிகாரிகள், இந்த மாதத்தில் மட்டும் சென்னை வந்த ரயில்களில் இருந்து ரூ.13 கோடி மதிப்புள்ள ஹெராயின் உள்ளிட்ட போதைப் பொருள்களை பறிமுதல் செய்துள்ளனர்.
மேலும் டெல்லியில் இருந்து செகந்திராபாத் வந்த சம்பார்க் கிராந்தி எக்ஸ்பிரஸ் ரயிலில், இரு பயணிகள் 5 பாலிதின் பைகளில் கடத்தி வந்த 65 கிலோ எடையுள்ள எபிடிரைன் போதைப் பொருளையும் கைப்பற்றியுள்ளனர்.
அதே போல இந்த மாத தொடயில் ரயிலில் பயணம் செய்த 4 பயணிகளிடமிருந்து 6.5 கிலோ ஹெராயினை பறிமுதல் செய்தனர்.
கடந்த சனிக்கிழமை, தூத்துக்குடி துறைமுகத்தில், 8.2 டன் எடையுள்ள செம்மரக் கட்டைகளையும் வருவாய் புலனாய்வு துறை அதிகாரிகள் பறிமுதல் செய்துள்ளனர். இதன் சர்வதேச மதிப்பு ரூ. 82 லட்சம் ஆகும்.
கடந்த 2 மாதங்களில், மத்திய வருவாய் புலனாய்வுத்துறையினர் 47 டன் எடையுள்ள செம்மரக் கட்டைகளை பறிமுதல் செய்துள்ளது குறிப்பிடத்தக்கது. இதன் மதிப்பு ரூ. 4.7 கோடியாகும்.
-
தலைமை செயலக பகுதியில் திடீரென புகை மூட்டம்! மூச்சுத்திணறலால் பொதுமக்கள் அவதி.. சென்னையில் பரபரப்பு -
மூணாறு கொழுக்குமலை 400 அடி பள்ளத்தில் குதித்து இறந்த சென்னை இளைஞர்! -
கோயம்பேடு மதுபான பாரில் யான்சிக்கு என்ன நடந்தது.. பெண்ணுடன் சென்ற இளைஞர் வீடியோவில் விளக்கம் -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
வேளாங்கண்ணி பேராலயத்துக்கு வந்த சென்னை மருத்துவ மாணவி.. யாருக்குமே இப்படி ஆகக்கூடாது -
சென்னையில் இன்று இடி, மின்னலுடன் மழை கொட்டப் போகுது.. தமிழகம் முழுக்க 22 மாவட்டங்களுக்கு எச்சரிக்கை -
சென்னையில் கொடூர சம்பவம்.. கஞ்சா விற்பனையை தட்டிக்கேட்ட இளைஞர் அம்மிக்கல்லால் அடித்து கொலை! -
சிறுசேரியில் சம்பவம் செய்யும் கேப்ஜெமினி.. ரூ.1,000 கோடி முதலீடு எதற்காக தெரியுமா? -
இடியை இறக்கும் ஆயில் நிறுவனங்கள்.. சென்னையில் வணிக கேஸ் சிலிண்டரின் விலை ரூ.46 உயர்வு! -
வள்ளுவருக்கு காவி சாயம்.. பதிலளிக்காமல் சென்ற அமைச்சர் செங்கோட்டையன்! வெடிக்கும் விமர்சனம் -
தமிழகத்தில் இன்று 21 மாவட்டங்களில் கனமழை வெளுக்கும்.. சென்னைக்கும் அலர்ட் விடுத்த வானிலை ஆய்வு மையம் -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி!












Click it and Unblock the Notifications