மரபணு சோதனை- ரத்தம் கொடுத்த என்.டி. திவாரி திடீர் மருத்துவமனை அனுமதி
டெல்லி: தந்தை என உரிமை கோரி தொடரப்பட்ட வழக்கில் மரபணு சோதனைக்காக ரத்த மாதிரியை கொடுத்திருந்த மூத்த காங்கிரஸ் தலைவர் என்.டி.திவாரி உடல்நலக் குறைவால் டெல்லி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
ரோகித் சேகர் என்பவர் என்.டி. திவாரியை தமது தந்தை என உரிமை கோரி வழக்குத் தொடர்ந்திருந்தார். இந்த வழக்கில் மரபணு சோதனைக்காக ரத்த மாதிரியை திவாரி கொடுக்க வேண்டும் என்று பலமுறை நீதிமன்றங்கள் அறிவுறுத்தியிருந்தன. இருப்பினும் ஏதோ ஒரு காரணத்தை சுட்டிக்காட்டி மேல்முறையீட்டு மனுக்களைத் தொடந்து தாக்கல் செய்து கொண்டே இருந்தது திவாரி தரப்பு.
ஒருவழியாக உச்சநீதிமன்றத்தின் கடைசி அறிவுறுத்தலின்படி வியாழக்கிழமையன்று தமது ரத்த மாதிரியை மரபணு சோதனைக்காக கொடுத்தார் திவாரி. இதைத் தொடர்ந்து திவாரிக்கு உடல்நலக் குறைவு ஏற்பட்டுள்ளதாகக் கூறி டெல்லி மருத்துவமனையில் நேற்று பிற்பகல் அனுமதிக்கப்பட்டுள்ளார். திவாரிக்கு பல கட்ட சோதனைகள் நடத்தப்பட்ட பிறகு அவருக்கு அடுத்த கட்ட சிகிச்சை அளிக்கப்பட உள்ளதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ்












Click it and Unblock the Notifications