காஞ்சி பெரியவர் ஸ்ரீ சந்திரசேகரேந்திர சரஸ்வதியின் 119-வது ஜயந்தி மகோற்சவம்
காஞ்சிபுரம்: காஞ்சி பீடாதிபதி ஸ்ரீ சந்திரசேகரேந்திர சரஸ்வதியின் 119-வது ஜயந்தி மகோற்சவம் இன்று முதல் நடைபெறுகிறது.
காஞ்சி சங்கர மடத்தின் பீடாதிபதி ஸ்ரீ சந்திரசேகரேந்திர சரஸ்வதி ஸ்ரீ மகாஸ்வாமிகளின் 119-வது ஜயந்தி விழா இன்று முதல் வரும் ஜூன் 4-ந் தேதி வரை நடைபெறுகிறது. இந்த மகோற்சவத்தின்போது தினமும் காலை ஸ்ரீ மஹாகணபதி ஹோமம், ஆவஹந்தி ஹோமம், 27 நட்சத்திர ஹோமம், ஸ்ரீ மஹா ருத்ர ஜபம், நவசண்டி ஜபம் நடைபெறும்.
மேலும் ஸ்ரீ சங்கரபக்த ஜனசபா அறக்கட்டளை சார்பில் வேதபாராயணம், ஸ்ரீ சிவாஸ்தானம் நித்யா பூஜா அறக்கட்டளை சார்பில் உலக நன்மைக்காக விசேஷ பாராயணங்கள் நடைபெறும். சனிக்கிழமை காலை 8.30 மணிக்கு ஸ்ரீ மகாஸ்வாமிகள் தர்ஸன அரங்கில் பிரபல கர்நாடக இசைக் கலைஞர்கள் கலந்து கொள்ளும் ஸ்ரீ தியாகராஜ ஸ்வாமிகளின் பஞ்சரத்ன கீர்த்தனைகள் இசைக்கப்படும்.
மகா சுவாமிகளின் ஜயந்தி தினமான ஜூன் 4-ந் தேதி காலை 8 மணி முதல் காலை 11.30 மணி வரை ருத்ர ஏகாதசனி ஜபம், ஹோமம், ஸ்ரீ மஹாருத்ர ஜபம், ஹோமம், நவசண்டி ஜபம், ஹோமம், பூர்ணஹூதி, தீபாரதனை நடைபெறும். இந்த நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை ஸ்ரீசங்கர பக்த ஜன சபா அறக்கட்டளை மற்றும் ஸ்ரீ சிவாஸ்த்தானம் நித்ய பூஜா அறக்கட்டளையினர் செய்துள்ளனர்.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
சோறு இல்லைனா விளையாட முடியுமா? விவசாயத்தை விட விளையாட்டு கஷ்டம் என்ற ஆதவ்விற்கு கஸ்தூரி ராஜா கேள்வி












Click it and Unblock the Notifications