வெள்ளியை உருக்க வந்து.. கழுத்தில் கத்தி போட்டு தங்கம் கொள்ளை
மதுரை: மதுரையில் நகை வியாபாரியின் கழுத்தை அறுத்து 36 பவுன் நகை கொள்ளையடிக்கப்பட்டுள்ளது.
மதுரை நேதாஜி சாலை ஜான்சிராணி பூங்கா அருகே வசித்து வருபவர் விலாஸ். தங்கம் மற்றும் வெள்ளி நகைகளை உருக்கி வியாபாரம் செய்யும் இவரிடம் மதுரை புதூரைச் சேர்ந்த மணி வாடிக்கையாளராக அடிக்கடி வந்து போவார்.
விலாஸின் கடைக்கு நேற்று சென்ற மணி 300 கிராம் மதிப்புள்ள வெள்ளியை கம்பியாக உருக்கி தரும்படி கேட்டார். பின்னர் வெள்ளி கம்பிகளுடன் புறப்பட்டு சென்ற மணி மீண்டும் விலாஸைத் தேடிச் சென்றுள்ளார். மணியின் நடவடிக்கைகள் சந்தேகம் தரவே விலாஸ் தாம் வீட்டுக்குள் செல்வதாகக் கூறி எழுந்திருக்கிறார். அப்போது மறைத்து வைத்திருந்த கத்தியால் விலாஸின் கழுத்தை அறுத்த மணி, அங்கிருந்த 36 பவுன் நகை மற்றும் 3 கிலோ வெள்ளியை அமுக்கிக் கொண்டு எஸ்கேப்பானார்.
ரத்த வெள்ளத்தில் அலறிக் கிடந்த விலாஸை பக்கத்தில் உள்ளவர்கள் மருத்துவமனையில் சேர்த்துள்ளனர். ரூ10 லட்சம் மதிப்பிலான நகைகளுடன் ஓடிய மணியை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.
-
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார்












Click it and Unblock the Notifications