மதுரையில் 11 வயது மகளை கள்ளக்காதலன் சீரழிக்க அனுமதித்த தாய்
மதுரை: தனது 11 வயது மகளை கற்பழிக்க தன்னுடயை கள்ளக்காதலனுக்கு அனுமதி கொடுத்த தாயை போலீசார் கைது செய்தனர்.
மதுரை மாவட்டம் சக்கிமங்கலத்தைச் சேர்ந்தவர் குப்புமணி(35). அவருக்கு திருமணமாகி 11 வயதில் மகள் இருக்கிறார். இந்நிலையில் அவருக்கும் வண்டியூரைச் சேர்ந்த கான்டிராக்டர் ரவி(45) என்பவருக்கும் கள்ளக்காதல் ஏற்பட்டது. இந்நிலையில் கடந்த 15ம் தேதி குப்புமணியைப் பார்க்க ரவி சக்கிமங்கலத்திற்கு வந்தார். அப்போது வீட்டில் இருந்த குப்புமணியின் மகளின் மீது அவரது கண்கள் பட்டுள்ளது.
குப்புமணியும் தனது மகள் என்று கூடப் பார்க்காமல் அவரை ரவி சீரழிக்க அனுமதி அளித்துள்ளார். இதையடுத்து ரவி 11 வயது சிறுமியை சீரழித்துள்ளார். கடந்த 16ம் தேதி வலியால் துடித்த சிறுமியை மதுரை ராஜாஜி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு நடத்தப்பட்ட மருத்துவப் பரிசோதனையில் தான் சிறுமி கற்பழிக்கப்பட்டது தெரிய வந்தது.
இதையடுத்து சிறுமியின் தந்தை போலீசில் புகார் கொடுத்தார். இது குறித்து வழக்குப் பதிவு செய்த போலீசார் குப்புமணியை கைது செய்தனர். கன்னியாகுமரிக்கு தப்பியோடிய ரவி நேற்று கைது செய்யப்பட்டார்.
பெற்ற தாயே தனது மகளின் வாழ்க்கை கெட்டுப் போக காரணமாக இருந்த சம்பவம் மதுரையில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
-
கூட்டுறவு வங்கி நகைக்கடன் வாங்கியோருக்கு குட் நியூஸ்! பணம் கட்டலயா? ஏலத்திலிருந்து நகை மீட்க ஈஸி வழி -
மாமூல் தொல்லையில் இருந்து முதல்வர் விஜய் எங்களை காப்பாற்றிவிட்டார்.. டாஸ்மாக் பணியாளர் சங்கம் -
ரூட்டை மாற்றிய இந்திய ஐடி நிறுவனங்கள்.. இனியும் சும்மா இருந்தா வேலைக்கு ஆகாது! -
"முதலமைச்சருக்கு நன்றி.. ஆனால்! எதிரியின் எதிரி நண்பனா? விஜய் ரசிகர்கள் குறித்து பேசிய அஜித் சகோதரர் -
வீரமணி ஒரே போடு.. திருச்சியில் முதலமைச்சர் விஜய் பேசிய அந்த பேச்சால் மொத்த பேருக்கும் முகச்சுளிப்பு? -
இன்பதுரை வெற்றி செல்லாது என்ற தீர்ப்பால் அடுத்து என்ன நடக்கும்? முன்னாள் சபாநாயகர் அப்பாவு விளக்கம் -
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்? -
கோவையில் அருவியாக மாறிய மேம்பாலம் .. மேட்டுப்பாளையம் ஊட்டி செல்லும் வழியில் மாறிய காட்சி -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
அரசியல் மோதலை விடுங்க.. 'கலைஞர்' கருணாநிதி பிறந்தநாளுக்கு முதல்வர் விஜய் போட்ட பதிவு!












Click it and Unblock the Notifications